Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ10 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

வலி அறியா பட்டாம்பூச்சியா க இருந்தவள்..

வலி கண்டு வலி கண்டு....மிக வலித்து

அந்த கயவனுக்கு
வலியவே பரிசாக தந்தாள்...

இனி வேறு ஏதும் பட்டாம்பூச்சி
வலி காண கூடாது என்னும்
வழியில்..

.மனதில் என்றும் நிற்கும் பதிவு....


....

 
விதி சதி செஞ்சுருச்சு. இப்ப இருக்க குழந்தைகளுக்கு எவ்வளவு தான் சொல்லி கொடுக்கிறது அவங்க வாழ்க்கைய நம்ம பயமே அழிச்சிரும் போல unless strixt and efficient law is made, இந்த மாதிரி நிகழ்வுகளுக்கான பலிகடாக்கள் கூடிட்டு தான் இருக்கும்
 
கோமல் ஓட இன்னசென்ஸ் துளைஞ்சது மூர்த்தி ஓட ரவுத்திரம் தாண்டவம் ஆடுறது எல்லாத்துக்கும் காரணம் ஒரு 10 மினிட்ஸ் சந்தோஷம் னு நினைக்கையில தான் ரொம்ப வேதனையா இருக்கு
 
கோமல் இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு பரிகாரமாய் அவர்களை முடக்கி போட்ட மூர்த்தியின் ருத்ர தாண்டவத்திற்கு அடுத்து வந்த காளி தாண்டவம் அருமை...

கோமலின் வார்த்தைகளில் உள்ள வலிமையை உணர்ந்தால் மீண்டும் அவளை நெருங்க யோசித்திருப்பான்.. உணர்ந்தானா.....

இறுதியில் சொன்ன விசயம்.. ஹேட்ஸ் ஆஃப் ஷோபா... அனைத்து ஆண்களும் செய்ய வேண்டியது.. செய்ய துணிந்தால் பெண்மையை தொலைக்கும் பல கோமல்களை உருவாக்கிடாமல் காக்கலாம்....
 
Top