Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ10 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Hi guys...


Previous comments, likes ellam romba thanks.
I did read all the comments.. but reply delay agiduchu.


makalae.. be safe. and keep ur family safe from convid 19.
Nothing to panic about dhan. but kadipa safe-a irukanum. its not dangerous if found and treated on time. people are recovering.. so thats a plus.
throat pain irukkum boedhae alert agidunga... once it enters lungs aparam dhan problem.
Hope vaccination comes to effect ASAP. lets keep praying. May God help us all.



Here is the update.

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 10_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 10_2

Do share ur thoughts.
catch u on thursday/friday

Have a great week
Shoba Kumaran.
 
Wonderful ud shoba akku:love: :love: :love: Moorthy oda kovam niyam than!! avalo kovathlayum komal oda feelings kaga pakuratha sema!!???

Kaurav and antha thadi maadu ku inum nala venum!!! Especially komal's final touch awesome!!??

last lines of ud & poetry is simply awesome akku!!??
 
Last edited:
Nice update

கோமல்களே இல்லாத ஒரு சமூகம் உருவாக்கணும்..

பாய் விரிக்கும் பெண்மை என்ன காதல் பதுமைகளா தினம்
ஏவல் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா
பொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏழையர்கெல்லாம் பொல்லாத தனிமை கோலம்
எரிகின்ற நேரத்தில் அணைகின்ற கை இல்லை
சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் இல்லை
கனவுகளில் மிதந்தபடி
கலங்குது மயங்குது பருவக்கொடி

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா உன்
கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா பழம்
பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதான
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா
 
Last edited:
கிரேட் மூர்த்தி ??????
கோமலின் வார்த்தைகளுக்கு சூப்பர் salute,
சிங்கப்பெண் கோமல் ???
 

Advertisement

Top