Awesome......Hats off Shoba
??
??
thank u dearவலி அறியா பட்டாம்பூச்சியா க இருந்தவள்..
வலி கண்டு வலி கண்டு....மிக வலித்து
அந்த கயவனுக்கு
வலியவே பரிசாக தந்தாள்...
இனி வேறு ஏதும் பட்டாம்பூச்சி
வலி காண கூடாது என்னும்
வழியில்..
.மனதில் என்றும் நிற்கும் பதிவு....
....
thank uஅருமையான பதிவு