Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ10 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

wonderful update. no words super ah irunthathu. appa thandani kuduthu iruntha thapugal kuranithu irukum. nirbaya poi 7 years mundinthu vitathu still enum punish panula rascals marana thandanaikku mel muriyadu potu kita irukanga. hasini visayathil bailla vandhu avanga amma va konnathu than micham. kashmir asifia case enanu theriyala. athuvum kovilla kaduvul enkira sakthi iruka endru namaku doubt vandhuduthu entha kudamailam pakurapa. komal last ah gourava kita solli punish pana vitham awesome. good moving
 
?????

மென்மைக்கு மேன்மையான பெண்மையை தான் உதாரணமாக சொல்லுறங்க.... ஆனா அந்த மென்மையை அழித்து பார்க்க நினைக்கும் கயவர்களும் இங்க தான் இருக்காங்க.... எந்த தான் தப்புக்கு தண்டனை சட்டமும் சமுதாயமும் கடவுளும் தந்தா கூட அந்த வழியை அனுபவித்த பெண் அதை திரும்ப கொடுக்கும் போது தான் ஒரு நிம்மதி கிடைக்கும்.... இதுக்கு பேர் சைக்கோ தான் இல்ல.... என்னோட வழியை நீ உணரவே இல்ல அதை நான் உனக்கே உணர்தூக்கிறேன் பாரு அப்படிக்கிற எண்ணம்.... இந்த முறை தான் சரி.... ஆனா நிஜத்தில் இது நடக்க வாய்ப்பு ரொம்ப ரொம்ப கம்மி.....

கோமல் உன்னோட சிம்மாசனதை வைத்தே அந்த மிருகத்துக்கு தீர்ப்பு சொன்ன பாரு... சூப்பர்.....

மனம் ஆறுதல் அடைந்து விட்டது ... ஆனாலும் மனம் எப்போ நித்திரை கொள்ளும்... அந்த வடு சுத்தி சுத்தி கீறி விடுமே....

மீள வழி இல்லாமல் மீண்ட பிறகும் வாழ வழி கிடைக்காமல் வாழும் கோமல்கள் ஏராளம்.....

மூர்த்தி மாதிரி மனசை நேசிக்கும் மணாளன் கிடைப்பது அரிதிலும் அரிது.....


கடைசி வரியும் பின் குறிப்பும்.... யாராவது ஒருத்தர் மனசை மத்தினா கூட போதும்.....
 
விதி சதி செஞ்சுருச்சு. இப்ப இருக்க குழந்தைகளுக்கு எவ்வளவு தான் சொல்லி கொடுக்கிறது அவங்க வாழ்க்கைய நம்ம பயமே அழிச்சிரும் போல unless strixt and efficient law is made, இந்த மாதிரி நிகழ்வுகளுக்கான பலிகடாக்கள் கூடிட்டு தான் இருக்கும்
law mattum podhumaanu kaeta.. illanu dhan solluvaen.
school-la veetula-nu pasangallukum ponnugala madhikaa solli tharanum.
pakara ponnunga mela paya koodadhunu namallum solli valakanum!
but ellar kannukum ponna dhan adakama valakkanumnu thonudahae ozhiya paiyanukku disciple solli tharanumnu thona mataengudhu :(
 
கோமல் ஓட இன்னசென்ஸ் துளைஞ்சது மூர்த்தி ஓட ரவுத்திரம் தாண்டவம் ஆடுறது எல்லாத்துக்கும் காரணம் ஒரு 10 மினிட்ஸ் சந்தோஷம் னு நினைக்கையில தான் ரொம்ப வேதனையா இருக்கு
true. but adhoda pona kooda paravaliyae... andha ponna paada paduthi paadhi uiya illa vittutu poranunga :(
 
கோமல் இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு பரிகாரமாய் அவர்களை முடக்கி போட்ட மூர்த்தியின் ருத்ர தாண்டவத்திற்கு அடுத்து வந்த காளி தாண்டவம் அருமை...

கோமலின் வார்த்தைகளில் உள்ள வலிமையை உணர்ந்தால் மீண்டும் அவளை நெருங்க யோசித்திருப்பான்.. உணர்ந்தானா.....

இறுதியில் சொன்ன விசயம்.. ஹேட்ஸ் ஆஃப் ஷோபா... அனைத்து ஆண்களும் செய்ய வேண்டியது.. செய்ய துணிந்தால் பெண்மையை தொலைக்கும் பல கோமல்களை உருவாக்கிடாமல் காக்கலாம்....

munna ellam oor pakkam ipadi yaaravadhu thuniju seivangala,,, pakaravanae kaiya vetiduvan.
andha bayam ippo illa... istahukku atam podaranunga
 
Top