அ11 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

அருமையான பதிவு ஷோபா.குமரி வடிவத்தில் உள்ள குழந்தை கோமல்
 
இவனுங்க 4 பேரும் நிர்பயாவை கதற கதற சாகடிச்ச மாதிரி இவனுகள சாகடிச்சிருந்தா ஒரு ஆறுதலா இருந்திருக்கும், 7 வருஷம் இவனுகள உயிரோட விட்டு, சாப்பாடு போட்டு, கவனிச்சு, அத விட கெட்ட கேட்டுக்கு கருணை மனுவேற, இவிங்களுக்கு வாதாட ஒரு வக்கீல் வேற, ச்சை முதல அந்த வக்கீலை போட்ருக்கனும், இந்த சைகோ வாழும் பூமியில் தான்,
கோமல் மாதிரி பாதிக்கப்பட்ட பெண்னை காப்பாற்ற மூர்த்தி மாதிரி ஒரு நல்லவன் கோடியில் ஒருவன் இருப்பான்
 
வாழ்க்கை எப்பவுமே வஞ்சிட்டே இருக்காது.... ஒரு நாள் மாறும்.... அந்த மாற்றத்தை ஏத்துக்க நாமளும் தயாரா இருக்கணும்..... மூர்த்தி சொன்னது ரொம்ப சரி அவளோட அழகை பார்த்து நான் நேசிக்க ஆரம்பிக்கவே இல்ல.... என்னோட மனைவி அப்புறம் எப்படி எனக்கு சலிக்கும் சூப்பர் போ...
 

Advertisement

Advertisement

Back
Top