Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ17 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Hi makalae..

thanks for all your beautiful encouraging comments ? ? :love: :love:
aduthu epo update-nu theriyala... may be tuesday?
thanks for all ur support guys..

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 17

ella oorulaiyum convid19 cases are increasing.
hard times... be patient and be safe.
God bless you all
Enna ma ippidi ezhuthuringa.love ah ithukumela azagha sollamudiyuma ?tears came but the emotions behind tulasi s decision was very true and logically correct.lovely ma.
 
மொத்தமா மூர்த்தியோட மனசை நொறுக்கிட்டு போயிருக்கே துளசி... அதை சீர் செய்ய வருவாயா...
ipo dhanae padu pattu oru kodumaila irundhu velila vandha.. time aagum.
neenga sonna madhari konjam kondaiya marachu irundha... indha pirachinai vandhirukadhu
 
மூர்த்தி உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்,
ஆனா துளசிக்கு கண்டிப்பா அவ மனசை மாத்த நிறைய அவகாசம் எடுக்கும்,
 
மூர்த்தி ஸார் உங்களை விட படிக்கிற எங்களுக்கு தான் ரொம்ப வலிக்குது..... அதுவும் அந்த தோட்டம் வாசல் கோலம் ஊஞ்சல் கிணத்தடி செம்பருத்தி மருதாணி செடி சமையல் மேடை ருசி பார்த்த அழகு எதை சொல்ல எதை விட ..... மூச்சு காத்தா கலந்து இருக்குற துளசி எப்போ வருவா.....
மூர்த்தி ஸார் உங்களுக்கே இப்படி மூச்சு முட்டுதே அப்போ துளசி நிலமை .....
rendu berum pavam dhan. love hurts. avalluku ava reason... adhu sariyum kooda.. she is still not ready for a relationship.. pavam avanum one and half year-a kathu kidakuran!!
 
Top