Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ17 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

ipo dhanae padu pattu oru kodumaila irundhu velila vandha.. time aagum.
neenga sonna madhari konjam kondaiya marachu irundha... indha pirachinai vandhirukadhu
எப்படி இருந்தாலும் அவ இதை தான் செய்ய போறா.. கொண்டை தான் பிரச்சனையா இப்ப..
 
மூர்த்தி சார் & துளசி இவங்க 2பேரும் ரொம்ப பாவம் அக்கா ??? 1ஸ்ட்டு நீங்க கோமல அழ வச்சிங்க இப்போ மூர்த்தி சாரையும் சேர்த்து அழுக விடுறிங்க ?? சோகங்கள்FB_IMG_1583396751367.jpg
 
Innaikku nenaichein neenga nalla sketch panna mudiyumna murthy n thulasi ku oru image create panna ketkalamnu.
paavum rendu perume.
Indha kaadhal vandhaale ipdi thaan. inge soozhnilai sariyillai. Moorthy madiri manidhargal athisayam. Tulasi oru kavithai. She deserves a better life. Time will heal.
 
இந்த செம்புலம் சேரும் மழை துளி யாக அவள் வருவாள்.....

ஏனெனில் அவனின் மனது

ராமா நாமம் போல

துளசி நாமத்தில் திளைக்கிறதே.....


என்றும் பக்தியில் ராமனும் துளசியும் கைவிடார்...
 
Top