Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Bookeluthaporen

Well-known member
Member
ஹாய் மக்களே...

ஒருவழியா கதை முடிஞ்சிடுச்சு. உங்களுக்கு இந்த கதை புடிச்சதா இல்லையா தெரியல ஆனா எனக்கு இந்த கதை ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். தமிழ்ல நான் முதல்ல எழுதுன கதை இது ♥ ♥ . ஆனா இப்போ தான் முடிச்சிருக்கேன். கிட்ட தட்ட ரெண்டு வருசமா எழுதிருக்கேன் விட்டு விட்டு யோசிச்சு யோசிச்சு??. தப்பு அதிகமாவே இருக்கும் மன்னிச்சிடுங்க:):)

கடந்த பதிவுக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

அத்தியாயம் - 35.1

அத்தியாயம் - 35.2

அத்தியாயம் - 35.3

படிச்சிட்டு கதையோட நிறை குறைகளை தாராளமாக என்னுடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் மக்களே:D:D. எபிலாக் வேணுமா என்னனு கதை முடிச்சிட்டு சொல்லுங்க.

தொடர்ந்து இணைந்திருங்கள் என் கதைகளோடு❤??

- Bookeluthaporen
 
Last edited:
Sister story semma superb
Friends are for ever,
Last ud la friends dialogue semma commedy ???
Sister epilogue erruka
Uday & yalini marriage
Adhi & manimegalai marriage ud erruka sister
Story romba..,... super???
 
Really super and congratulations for next project.., Frist ivlo characters ha kondu porathu konjam kastam athuke periya congrats aprom..,nama kudave society la travel pantra major percentage of people oda role ha increase panna practical and reality ku strength ha irrukum ..etho sollanum nu thonuchi bro /sis
 
Super epi kandipa epilogue venum avaga pasaga oda friendshipelam paakanumla ?????next bell thana waiting ??? friendship is always greater than a relationship of our whole life??romba neram wait Panna waikama bell oda vaaga????
 
Top