Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 10

Advertisement

Renju vinodh

Well-known member
Member
செந்தில் மட்டும் தான் பிராடு போல 🤨🤨🤨 உயிருக்கு பயந்து ஓடி வந்திருக்காங்களா 😔😔😔😔

மாணிக்கம் அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்களே 🤗🤗🤗🤗

முதலில் மல்லிய பார்த்து பாவமா இருந்துச்சு 😔😔😠 ஆனால் இமயன் பின்னாடி சுத்துறதை பார்த்தால் கடுப்பா இருக்கு 🤬🤬🤬🤬🤬

மதி வாழ்க்கைல தான் ஒரு விறகு கட்டைய சொருகுறீங்க என்று பார்த்தா😡😡😡😡😡😡 இப்போ இமயன் வாழ்க்கையிலும் மல்லி குள்ளின்னு எவளையோ கூட்டிட்டு வந்திருக்கீங்க 😈😈😈😈😈

நித்யா இந்த விராலிக்கு உதவி செய்றேன் என்று தொல்லைய தூக்கி தோளில் போட்டுக்காத 🤭🤭🤭🤭🤭


ஹிமானி மல்லியின் எண்ணத்தை புரிஞ்சிக்கிட்டா 😣😣😣இனி இமயன் கிட்ட சொன்னால் சரி பண்ணிடுவான் 🤷🤷🤷🤷🤷 ஆனால் சொல்வாளா 🤔🧐🧐🤔🤔
 
அருமையான பதிவு 🤩🤩🤩
அம்மாடி மல்லி....நீ போக விரும்பறது ராங்க் ரூட்ல.... போதாகுறைக்கு டெட் என்ட்... போனால் முட்டிக்கிட்டு தான் நிக்கனும்... So ரூட்ட மாத்து 😲😲😲🙄🙄🙄
இல்ல நான் தலைகீழாகத் தான் குதிப்பேன் அப்படின்னு முடிவெடுத்திருந்தா...படப்போற அடிக்கு சங்கம் பொறுப்பாகாது 😰😰😥😥😨😨

உன் இதயா உனக்குத்தான் ஹிமா ❤️❤️❤️ பத்திரமாக உனக்குள்ள வெச்சுக்கோ😍😍🥰
3d0f8a44c6368df94ce9ddbfe3344b12.jpg
 
ரொம்ப அருமையா இருக்கு பதிவு
வந்து இருக்கறது அவங்க
தயவு
இந்த மல்லிக்கு இமயா வேணுமா

ஹிமானி எத்தனை தூரம்
தவிச்சு போறா
விராலி என்ன செய்ய போறா
 
வினை விதைத்தவன் நிச்சயம் வினையை அறுவடை செய்துதான் ஆக வேண்டும் செந்தில் 😏😏😏.மல்லி விஷயம் கஷ்டமாக தான் இருந்தது 😔😔😔எப்படியோ அந்த மிருகத்திடமிருந்து தப்பி பிழைத்து இருக்கிறாள்.

அம்மாடி மல்லி வந்த உடனேயே இமயனை ஆட்டைய போட பிளானா? .... போமா அங்குட்டு 😏😏😏😏😏😏.


நித்யா எப்படியும் நீ ஹிமானி கிட்ட தான் மிதி வாங்க போற பாரு 😒😒😒😒மல்லி ஆர்வத்துக்கு தீனி போட்டுட்டு இருக்க🙆🙆.

ஹிமானி பயந்துட்டா போல,...
இமயன் அவள் உணர்வு புரிந்து நடப்பது அவனின் காதலின் ஆழத்தை உணர்த்துகிறது 💞💞💞💞💞💞💞.
 
Last edited:
Top