இரும்பில் ஓர் இதயம்.....1
Ram priya Well-known member Member Oct 18, 2023 #3 Nice start யார் அந்த திடிர் மாப்பிள்ளை..?? அப்பா கூட பிறந்த சித்தப்பாவுக்கு இல்லாத பாசம்... வெளியிலிருந்து வந்த சித்திக்கு இருக்கு... அருமை மிருதுளாவின் நிலை வாணலிக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதையா...????
Nice start யார் அந்த திடிர் மாப்பிள்ளை..?? அப்பா கூட பிறந்த சித்தப்பாவுக்கு இல்லாத பாசம்... வெளியிலிருந்து வந்த சித்திக்கு இருக்கு... அருமை மிருதுளாவின் நிலை வாணலிக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதையா...????
S saroja Well-known member Member Oct 18, 2023 #5 யார் இந்த புருசன் இங்க இருந்து தப்பிச்சு பெரிய சிக்கலில் ஏதும் மாட்டிப்பாளா
Udhaya@udhi Well-known member Member Oct 18, 2023 #8 பெத்தவங்க இல்லைன்னா பெண் பிள்ளைகள் வாழ்க்கை ரொம்ப கொடுமை தான் சித்தி நல்லவங்களா இருக்காங்க யாருன்னு தெரியாத ஒருத்தன் கூட கல்யாணமா சித்திக்கு அவன் யாருன்னு தெரியுமோ இவ்வளவு தைரியமா கல்யாணம் செஞ்சு வைக்காங்க கோவில்ல மறைஞ்சி இருந்தவள மயக்கம் போட வச்சது யாரு.
பெத்தவங்க இல்லைன்னா பெண் பிள்ளைகள் வாழ்க்கை ரொம்ப கொடுமை தான் சித்தி நல்லவங்களா இருக்காங்க யாருன்னு தெரியாத ஒருத்தன் கூட கல்யாணமா சித்திக்கு அவன் யாருன்னு தெரியுமோ இவ்வளவு தைரியமா கல்யாணம் செஞ்சு வைக்காங்க கோவில்ல மறைஞ்சி இருந்தவள மயக்கம் போட வச்சது யாரு.
M Mahilrajini Well-known member Member Oct 18, 2023 #9 Good start, Ambal. Jumping from the frying fan into the fire?