Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரு விழி காதல் பேச 08

Advertisement

எழில்மதி

Active member
Member
வணக்கம் தோழமைகளே 🤗🤗

இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துகளுக்கும் விமர்சனங்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

சில பர்சனல் வேலை காரணமாக தொடர்ந்து பதிவுகள் கொடுக்க‌முடியல இந்த ஒரு வாரம் பொருத்துக்கோங்க அடுத்த வாரத்தில் ரெகுலராக பதிவிடுறேன். இந்த வாரம் இன்னும் ஒரு பதிவு வியாழன் அன்று வரும்.

இதோ இரு விழி காதல் பேச 08
வாசித்து விமர்சியுங்கள் 😊

 
மதியோட அத்தை தான் சின்ன வயசிலே இரண்டு பேர் மனசிலும் ஆசைய வளர்த்து விட்டுருக்காங்க 🤦🤦🤦🤦🤦🤦

சூரிய தேவ் இறந்த பிறகு தான் மாறிட்டாங்க போல 🤔🧐🤔🤔

நிறை அவ வயிற்றில் வளருவது சூர்யாவோட குழந்தை என்று சொல்லி இருப்பா அதுக்கு பிறகு தான் அத்தை சண்டை போட்டுருப்பாங்க என்று நினைக்கிறேன் 🧐🧐🤔🧐

கல்யாணத்தில் பேச்சுலர் பார்ட்டில குடிச்சிட்டு போதையில் மதி கிட்ட தப்பா நடந்துகிட்டானோ 🤔🤔🤔🤔🤔
 
நல்லா தானே காதலாக சூர்யா மதி இருக்காங்க.
அண்ணன் கல்யாணத்தில் என்ன நடந்தது
 
எல்லாமே நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சு. விரும்பிதான் எல்லாமே நடக்குது.
கண்ணாலத்துல ஏதாவது பிரச்சினை ஆச்சா? அதனால மதிக்கு எப்படி இப்படி ஆச்சு,?.
 
Top