Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 10

Advertisement

யாருடா ராசா நீ இந்த அளவுக்கு positivity யோட இருக்க... அஜய் நிஜமா உங்களை மாதிரி எல்லா விஷயத்தையும் right angle ல் எடுத்துக்க எத்தனை பேரால் முடியும்... i like that கிச்சு கிச்சு boy
 
கடைசியாக அம்ருதா தான் பாவம் கணவனை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது, எல்லா உறவையும் ஊரையும்,எதிர்த்து பகைத்து போறாடுறா.
அஜ்ஜூ சொல்லற மாதிரி அம்மு சுத்தி இருக்கறவங்க எதுவோ என்னமோ சொல்லட்டும்னு கண்டுக்காம இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுவிட்டு போயிடனும்
 
Top