Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 11

Advertisement

ஷாலினி 🤮 🤮 🤮 இவ்வளவு நாள் தான் முட்டாள் தனம் செஞ்ச இப்போ இவ்வளவு அவமானம் பட்ட பிறகாவது புத்தி வர வேண்டாம் 🤭🤭🤭🤭அவனை மொத்தமா தலை முழுகிட்டு உன்னோட வேலையில் கவனம் செலுத்தி அதில் முன்னேறுற வழிய பார்த்தால் நீயும் உன் குடும்பமும் நிம்மதியா இருக்கலாம் 🤗 🤗 🤗 🤗 🤗 அதை விட்டு இந்த சாக்கடையில் தான் புரளுவேன் என்று வந்தால் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஷாலினி இவனை கட்டாய கல்யாணம் செஞ்சு மீதி இருக்க வாழ்க்கையும் நரகம் ஆக்கிக்காமல் நிம்மதியா வாழுறதுக்கான வழிய தேர்ந்தெடுக்கலாம் 😣😣😣😣😣😣😣😣

அஜய் 🥺🥺🥺🥺 எவ்வளவு பெரிய துரோகம் செஞ்சாலும் இத்தனை வருஷம் காட்டுன அன்பு தடுக்குது 😥😥😥😥 இந்த சின்ன பையனுக்கு எவ்வளவு மன அழுத்தம் 🤧🤧🤧🤧🤧🤧🤧

சாலா விவாகரத்து மட்டும் கொடுத்துடாத 🤗🤗🤗 அந்த ஷாலினி பிரகாஷ் உறவு கள்ள தொடர்பாவே இருக்கட்டும் 🤭 🤭 🤭 🤭 கல்யாணம் என்கிற அடையாளத்துக்குள் வர கூடாது 😡😡😡😡😡😡😡

ஒரு வருஷம் சாலா வீட்டுக்கே வந்து அவ கையால் சாப்பிட்டு அவ கிட்ட செல்லும் கொஞ்சி எவ்வளவு நடிப்பு 🥶🥶🥶🥶🥶🥶 இப்பவும் சாலாவுக்கு தான் பண்ணது எவ்வளவு பெரிய துரோகம் என்ற உறுத்தல் இல்லை 😡 😡 😡 😡 அவளோட வாழ்க்கைய எப்படி காப்பாத்திக்கிறது என்று தான் அலையுறா 👿👿👿👿👿👿👿

பிரகாஷ் ஷாலினி எப்படி வேணாலும் அடிச்சு கிட்டு கிடக்கட்டும் 😣😣😣😣 நீங்கள் சாலாவோட சீன் மட்டும் அதிகம் வைங்க எங்களுக்கு அது போதும் 🤭 🤗 🤭 🤗

சாலாவோட அம்மா காசி ராமேஸ்வரம் என்று எங்கேயாச்சும் கிளம்பி போங்க 😕😕😕😕😕😕
 
Last edited:
Ada nathari Avan kooda suthuna sari pidivatham pidichi avan sothellam ethuku vanguna romba pasamo Avan kudumbatha theruvil niruthiru randantharama vazhanumaakum
Ini yavadu trunthuvanu Paratha mhoom

Sala nee purusan ethu senjalum sari nu mooditu irunthaya avlo nambikai
Avaluku kudumbam irukumnodthu Inga enna pudunga vantha nee edaum kekala

Kala viluntha sariya pocha
Ivala mathiri innum evalavathu alga kaatitu vantha Ava kooda oda maata nu enna nichayam

Ini inda problam epadi pogum nu puriyave ila
Pulaingaluku valnaal poora ithu oru thalaikunivu
 
என்னடா உங்க சமூக அமைப்பு - இதுதான் ultimate line இன்னிக்கி.

ஷாலினி இனிமேல் தான் தப்பை சரியா பண்ணப்போறா. அவ நினைக்கறதெல்லாம் அப்படியே நடக்கட்டும். இந்த இரவு ராணி தான் இனிமேல் பிரகாஷ்க்கு பகல் பிசாசாகவும் இருக்கணும். கழுத்துல இருக்குற கயிறு இறுக்கம் தாங்காமல் பிரகாஷ்கு மூச்சு முட்டணும் ஆனாலும் கயிறை கழட்ட முடியாத அளவுக்கு முடிச்சு strong -ஆ இருக்கணும் இவனுக்கும் ஷாலினிக்குமான பந்தத்துல.

ஷாலினி தவறு இழைத்தவள் தான். ஆனாலும் பிரகாஷ் செஞ்சது சாலா ஷாலினி ரெண்டு பேருக்குமே பெரிய துரோகம்.
சொந்தக்காரப் பொண்ணு, வயசுல சின்ன பொண்ணு, விவாகரத்தாகி வாழ்க்கையை இழந்த நிலையில் இருக்கும் பொண்ணு - அவளே சபலப்பட்டு இவனை முதலில் மயக்கினதா இருக்கட்டும். இவனோட வயசு முதிர்வுக்கும் சாலா மாதிரி ஒரு நல்ல மனைவி அமைஞ்சுதுக்கும் இவன் தானே மனவுறுதி குலையாமல் ஒழுக்கம் தவறாமல் இருந்துருக்கணும். அவளை திருத்த கூட வேண்டாம் விட்டு ஒதுங்கி போய் இருக்கலாமே. சாலா கிட்ட சொல்லி இருந்தா அவ அதை அழகா செஞ்சுருப்பாளே. அதையெல்லாம் செய்யாத பிரகாஷ் தான் அதிக பட்ச தண்டனையை அனுபவிக்கனும். முக்கியமா அவனுக்கு இனிமேல் சாலாவோட இளைப்பாற்றும் நிழல் கிடைக்கவே கூடாது. ஷாலினியோட அருகாமை மட்டும் தான் கிடைக்கணும்.அது அப்படியே அவனை சுட்டு பொசுக்கி அவன் தன் மனைவிக்கு செஞ்ச துரோகத்தை மறக்க விடாமல் செய்யணும். ஆனால் சட்டப்படியாச்சு இவனோட சாம்பாத்தியம் பிள்ளைங்களுக்கும் சரியான விகிதத்தில் போய்ச் சேரணும்.

அம்மா சாலா, உங்க அம்மா, மாமியாரு, ஏன் உன்னைப்.படைச்ச இந்த ஆத்தரே சொன்னாக்கூட நீ மட்டும் மனசு மாறி அந்த பிரகாஷை மன்னிச்சுடாதம்மா.
 
Family will not support Sala when she decides to leave Prakash.
Everyone knows Sala is victim, but highly doubtful the Family to stand by her if she decides to divorce Prakash
Sala can ask the property in her son's name... but will Prakash leave his home ?
Sala has to fight her battle alone
 
ஷாலினி உனக்கு வேற வாழ்க்கை உரிமை இல்லன்னு யாரும் சொல்லவே அடுத்தவுங்க உரிமை உள்ளதை எடுத்தது தான் தப்பா போச்சு... இப்போ சரியோ தவறோ அதையே தான் வேணும்னு நீ நினைக்கிற....அதுல என்ன நிம்மதி கிடைக்கும் இல்ல மரியாதை கிடைக்கும்...

ஒரு வருஷம் தான் பழக்கமா அதுக்குள்ள வீடு ஐரோப்ப tour எல்லாம் நடந்து இருக்கா...

17வருட உறவை மதிக்காமல் தோரகம் செய்தவன் உனக்கு எப்படி உண்மையா இருப்பான்... சந்தர்பம் கிடைக்காத வரை எல்லாரும் நல்லவுங்க தான்...அந்த நேரம் புத்தி சபல பட்ட வாழ்க்கையே நரகம் தான்...
 
என்னடா உங்க சமூக அமைப்பு - இதுதான் ultimate line இன்னிக்கி.

ஷாலினி இனிமேல் தான் தப்பை சரியா பண்ணப்போறா. அவ நினைக்கறதெல்லாம் அப்படியே நடக்கட்டும். இந்த இரவு ராணி தான் இனிமேல் பிரகாஷ்க்கு பகல் பிசாசாகவும் இருக்கணும். கழுத்துல இருக்குற கயிறு இறுக்கம் தாங்காமல் பிரகாஷ்கு மூச்சு முட்டணும் ஆனாலும் கயிறை கழட்ட முடியாத அளவுக்கு முடிச்சு strong -ஆ இருக்கணும் இவனுக்கும் ஷாலினிக்குமான பந்தத்துல.

ஷாலினி தவறு இழைத்தவள் தான். ஆனாலும் பிரகாஷ் செஞ்சது சாலா ஷாலினி ரெண்டு பேருக்குமே பெரிய துரோகம்.
சொந்தக்காரப் பொண்ணு, வயசுல சின்ன பொண்ணு, விவாகரத்தாகி வாழ்க்கையை இழந்த நிலையில் இருக்கும் பொண்ணு - அவளே சபலப்பட்டு இவனை முதலில் மயக்கினதா இருக்கட்டும். இவனோட வயசு முதிர்வுக்கும் சாலா மாதிரி ஒரு நல்ல மனைவி அமைஞ்சுதுக்கும் இவன் தானே மனவுறுதி குலையாமல் ஒழுக்கம் தவறாமல் இருந்துருக்கணும். அவளை திருத்த கூட வேண்டாம் விட்டு ஒதுங்கி போய் இருக்கலாமே. சாலா கிட்ட சொல்லி இருந்தா அவ அதை அழகா செஞ்சுருப்பாளே. அதையெல்லாம் செய்யாத பிரகாஷ் தான் அதிக பட்ச தண்டனையை அனுபவிக்கனும். முக்கியமா அவனுக்கு இனிமேல் சாலாவோட இளைப்பாற்றும் நிழல் கிடைக்கவே கூடாது. ஷாலினியோட அருகாமை மட்டும் தான் கிடைக்கணும்.அது அப்படியே அவனை சுட்டு பொசுக்கி அவன் தன் மனைவிக்கு செஞ்ச துரோகத்தை மறக்க விடாமல் செய்யணும். ஆனால் சட்டப்படியாச்சு இவனோட சாம்பாத்தியம் பிள்ளைங்களுக்கும் சரியான விகிதத்தில் போய்ச் சேரணும்.

அம்மா சாலா, உங்க அம்மா, மாமியாரு, ஏன் உன்னைப்.படைச்ச இந்த ஆத்தரே சொன்னாக்கூட நீ மட்டும் மனசு மாறி அந்த பிரகாஷை மன்னிச்சுடாதம்மா.
Saala ivana yethuka koodadhu shalini ivana vida koodadhu
 
Top