Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 11

Advertisement

சூப்பர்.சாலா இவனுக்கு விவாகரத்து மட்டும் கொடுக்காதே.உன் இடத்தை பிடிக்க ரெடி யா நிக்கிறா ஷாலினி.அவளுக்கு எப்போதும் மனைவி என்ற உறவு வந்து விடக்கூடாது சட்டபடி நீ மட்டும் மே மனைவி யாக இரு.உன் ஆட்டத்தை காண ஆவலோடு எதிர்பார்க்கும் நாங்கள்
 
Shalini still didn’t understand she is a home wrecker… prakash also, totally selfish..
Vishalatchi- poor girl..
I have come across so many cases like this but no one feels guilty of their acts , atleast in the story Prakash is feeling guilty. Victim like Sala Will always portrayed as not efficient, we really need Sala to be with self dignity atleast in the story … Prakash and Shalini should be punished
normal woman cannot bear if her husband buys a kerchief for another woman, how can Sala would bear these situations…
Author please paathu pannunga
Justice for Sala
Thanks
 
சாலா காலில் விழுந்து விட்டால் மனைவி குழந்தைகளுக்காக கூட இருப்பா அவளால் என்ன பெரிதாக செய்து விட முடியும் என்று நினைக்கிறான். டேய் அது உன்னை நம்பின சாலா இப்ப இருக்கிறது உன் எண்ணம் செயல் எல்லாம் தெரிந்த சாலா.
ஷாலினி பிரகாஷ் இருவரும் தவறானவர்களே ஒருவரை மட்டும் தப்பு சொல்வது தவறு.
 
என்னடா உங்க சமூக அமைப்பு - இதுதான் ultimate line இன்னிக்கி.

ஷாலினி இனிமேல் தான் தப்பை சரியா பண்ணப்போறா. அவ நினைக்கறதெல்லாம் அப்படியே நடக்கட்டும். இந்த இரவு ராணி தான் இனிமேல் பிரகாஷ்க்கு பகல் பிசாசாகவும் இருக்கணும். கழுத்துல இருக்குற கயிறு இறுக்கம் தாங்காமல் பிரகாஷ்கு மூச்சு முட்டணும் ஆனாலும் கயிறை கழட்ட முடியாத அளவுக்கு முடிச்சு strong -ஆ இருக்கணும் இவனுக்கும் ஷாலினிக்குமான பந்தத்துல.

ஷாலினி தவறு இழைத்தவள் தான். ஆனாலும் பிரகாஷ் செஞ்சது சாலா ஷாலினி ரெண்டு பேருக்குமே பெரிய துரோகம்.
சொந்தக்காரப் பொண்ணு, வயசுல சின்ன பொண்ணு, விவாகரத்தாகி வாழ்க்கையை இழந்த நிலையில் இருக்கும் பொண்ணு - அவளே சபலப்பட்டு இவனை முதலில் மயக்கினதா இருக்கட்டும். இவனோட வயசு முதிர்வுக்கும் சாலா மாதிரி ஒரு நல்ல மனைவி அமைஞ்சுதுக்கும் இவன் தானே மனவுறுதி குலையாமல் ஒழுக்கம் தவறாமல் இருந்துருக்கணும். அவளை திருத்த கூட வேண்டாம் விட்டு ஒதுங்கி போய் இருக்கலாமே. சாலா கிட்ட சொல்லி இருந்தா அவ அதை அழகா செஞ்சுருப்பாளே. அதையெல்லாம் செய்யாத பிரகாஷ் தான் அதிக பட்ச தண்டனையை அனுபவிக்கனும். முக்கியமா அவனுக்கு இனிமேல் சாலாவோட இளைப்பாற்றும் நிழல் கிடைக்கவே கூடாது. ஷாலினியோட அருகாமை மட்டும் தான் கிடைக்கணும்.அது அப்படியே அவனை சுட்டு பொசுக்கி அவன் தன் மனைவிக்கு செஞ்ச துரோகத்தை மறக்க விடாமல் செய்யணும். ஆனால் சட்டப்படியாச்சு இவனோட சாம்பாத்தியம் பிள்ளைங்களுக்கும் சரியான விகிதத்தில் போய்ச் சேரணும்.

அம்மா சாலா, உங்க அம்மா, மாமியாரு, ஏன் உன்னைப்.படைச்ச இந்த ஆத்தரே சொன்னாக்கூட நீ மட்டும் மனசு மாறி அந்த பிரகாஷை மன்னிச்சுடாதம்மா.
சாலாவோட நிழல் கிடைக்கக்கூடாதுன்னு நெனைக்கிறோம்.
ஆனா பிரகாஷ் நடந்த பிரச்சினைல யாருமே தன் பக்கம் தலையகூட திருப்பலைன்னு எல்லாரும் பாக்கறமாதிரி சாலாவோட கால்ல வுழறான்.
பழைய டைப் ஆளுங்க சாலாவோடஅம்மா மாமியார் எல்லாம்.
ஒரு ஆம்பிள்ளையே கால்ல வந்து வுழுந்துட்டான்னு சொல்லறளவுக்கு இப்ப அவனோட பக்கம் கவனத்தை திருப்ப முயற்சி எடுத்துட்டான்‌
இனி சாலாக்கு நியாயம் செய்வாங்கன்னு நெனைக்கறது கடல்ல கரைச்ச பெருங்காயந்தான் சிஸ்.
 
சாலாவோட நிழல் கிடைக்கக்கூடாதுன்னு நெனைக்கிறோம்.
ஆனா பிரகாஷ் நடந்த பிரச்சினைல யாருமே தன் பக்கம் தலையகூட திருப்பலைன்னு எல்லாரும் பாக்கறமாதிரி சாலாவோட கால்ல வுழறான்.
பழைய டைப் ஆளுங்க சாலாவோடஅம்மா மாமியார் எல்லாம்.
ஒரு ஆம்பிள்ளையே கால்ல வந்து வுழுந்துட்டான்னு சொல்லறளவுக்கு இப்ப அவனோட பக்கம் கவனத்தை திருப்ப முயற்சி எடுத்துட்டான்‌
இனி சாலாக்கு நியாயம் செய்வாங்கன்னு நெனைக்கறது கடல்ல கரைச்ச பெருங்காயந்தான் சிஸ்.
அதுக்கு தான் நம்ம ஷாலினி இப்ப உதவப்போறா.

நிஜமா சொல்லறேங்க, என்னை பொறுத்தவரை ஷாலினியோட modern behaviour and அவளோட மணமுறிவால அவளுக்குள்ள எழக்கூடிய sexual relationship -கான ஏக்கம் (obsession) இதை exploit செய்து தன்னோட ஆசையை தீர்த்துக்கொண்டவன் தான் பிரகாஷ். இந்த மாதிரி நடுத்தர வயது பொறுக்கிகள்- துரோகிகள் ரொம்ப ரொம்ப dangerous persons.
எப்பேர்ப்பட்ட நல்ல மனைவி வாய்த்தாலும் இவனுக்கு சபலம் அடங்காதுன்னா இவனுக்கெல்லாம் நல்ல மனைவி எதுக்குங்க வாய்க்கணும். சாலாவுக்கு உடம்பு முடியலைன்னா உடனே இவன் இப்படி ஊர் மேயலாமா?

இந்த கேடுகெட்டவனுக்கு ஏதாவது நோய் வந்து இவனோட potential குறைந்திருந்தா அப்ப சாலா இப்படியா நடந்திருப்பா? அப்ப இவனுக்கு தன் மனைவி மேல இருப்பதுக்கு பெயர் என்ன -ஈரப்பா? காமமா? கண்டிப்பாக காதல் இல்லை. ஏன்னா அது உடற்தேவைகளை மிஞ்சி நிற்கும். Atleast ஆரம்ப காலக் கட்டத்தில் இல்லைன்னாலும் பிரகாஷ்-சாலா மாதிரி 17வருடங்கள் வாழ்ந்தவங்க கிட்ட அது இருக்கணும். அப்படி இருந்தால் தான் அந்த உறவுக்கு மதிப்பு.
So he doesn't deserve Sala anymore.

இனி இவனோட மீதி வாழ்க்கையில் இவன் ஷாலினியை 'maintain' பண்ணிக்கிட்டே தான் இருக்கணும். பாண்டியம்மா சுலோச்சனா எல்லாரும் எதிர்பார்க்கற புருஷனை வளைச்சு போட்டுக்கற திறமை அவ கிட்ட தான் இருக்கு. So இவனை இனி அவளே கவனிச்சுக்கட்டும். ஆனாலும் காலம் இப்படியே இருக்காது. ஷாலினி மாதிரி பொண்டாட்டிய திருப்தி செஞ்சு தன் கைவளைவுக்குள்ளே எத்தனை நாள் பிரகாஷால வெச்சுருக்க முடியுதுன்னு பார்ப்போம்.

சுலோச்சனா மட்டும் சாலாகிட்ட அவங்க பிள்ளைக்காக ஏதாவது குருட்டு நியாயம் பேசினாங்கன்னா, முதலில் அவங்க புருஷனுக்கு ஒரு set -up ready பண்ணி கொடுத்துட்டு வந்து நியாயம் பேச சொல்லணும்.
 
Top