Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 11

Advertisement

ஷாலினியோட செயல் தப்பு, பிரகாஷோட செயலும் தப்புதான், ஆனால் எனக்குத் தெரிந்தவரை இதிகாச காலத்திலிருந்து ஆண்கள் அப்படின்றவுங்க எத்தனை பெண்களை வேண்டுமானாலும் கல்யாணம் செய்துக்கலாம், ஆட்சிக்காக, ஆசைக்காக, நட்புக்காக இப்படி பல காரணங்களுக்காக பண்ணிக்கலாம் அது சரிதான்ற மாதிரி ஒரு நிலைப்பாடு இங்க நம்ம சமூகத்தில இருக்கு. ஆனால் ஒரு பொண்ணு ஏற்கனவே குடும்பமா இருக்குற ஆணோட தொடர்புல இருக்குறதுங்கிறது, அந்தப் பொண்ணை இந்த சமூகம் ரொம்பவே கேவலமாக பார்க்கிறதுக்கு வழிவகுக்குது. இந்த காலத்தில், அதுவும் இந்த 4ஜி டேட்டா காலத்தில் குடும்பங்கிற அமைப்பை கட்டிக்காப்பாத்த வேண்டிய கடமை யாருக்கிட்ட இருக்குதுன்னு எனக்குத் தெரியலை. நான் பார்த்தவரை நிறைய ஒழுக்கமற்ற உறவுகள் இங்க இருக்குது. வாழ்க்கைத்துணையில ஒருத்தர் மற்றவருக்கு துரோகம் செய்றதுங்கிறது எப்பவுமே சரி கிடையாது. அதை அனுபவிக்கிறவுங்களால தான் அதை சொல்லவே முடியும். விதி இப்படித்தான்னு அதை கண்டுக்காம விட்டுட்டு நம்ம குழந்தைகளை கவனிக்கிறதுதான் நம்ம தலையெழுத்தா? ஒழுக்கம் தவறுனது யாரா இருந்தாலும் அவுங்களுக்கு துணையாக இருந்தது யாரா இருந்தாலும் தப்பு தப்புதான். இவுங்களுக்கு என்ன தண்டனை? இல்லை இதுவும் கடந்து போகும்னு பாடிட்டு நம்ம வேலையை பார்க்கணுமா? தெரியலைங்கோ.
 
ஆராதனா உங்க கிட்ட ஒரு விண்ணப்பம், தயவுசெய்து பல விஷயங்களை ஆராய்ந்து ஒரு சமூக நோக்கோட இந்த கதையைக் கொண்டு போங்க. நான் இந்த கதையோட அடுத்த எபிசோடுக்காக ஆவலாக காத்திருக்கிறேன். வெல் குட் ரைட்டிங். சூப்பர் ஃபிரெண்டு.
 
Both Shalini and prakash did it..but Inga enna na..Shalini well educated she knows ..how to get out from this shit..and she gonna Balck mail prakash to marry her. sala divorce koduka ready na it's a win win situation for Shalini..she gonna marry prakash ..she become second wife right..what about sala and her emotions...
 
சிஸ் உங்களோட ஆதங்கம் சரியானது.
ஆனா சட்டப்படி போகும்போது
சம்பந்தப்பட்ட ஆட்களோட தனிப்பட்ட உரிமை அதுல ஏதும் சொல்லமாட்டாங்க.
ஆனா இல்லீகல் ரிலேசன்ஷிப்புல கொலை முயற்சி , கொலை ஏதும் நடந்து நிரூபிக்க பட்டால் தண்டனை கிடைக்கும்.
இதைப்பத்தி என் சிற்றறிவுக்கு தெரிந்த விசயம்.
மேற்கொண்டு ஏதாவது இருக்கான்னு தெரியாது சிஸ்
 
நீங்கள் சாலாவோட சீன் மட்டும் அதிகம் வைங்க எங்களுக்கு அது போதும் 🤭 🤗 🤭 🤗
என்னப்பா ஹீரோ ஆர்மி தலைவியே இப்படி சொல்றாங்க? அப்ப ஹீரோ ஆர்மி எல்லாம் எங்க காணோம்? தலையில முக்காடு போட்டு உட்கார்ந்துட்டாங்களோ? 🤭🤭😜😜FB_IMG_1713111550631.jpg
 
என்னப்பா ஹீரோ ஆர்மி தலைவியே இப்படி சொல்றாங்க? அப்ப ஹீரோ ஆர்மி எல்லாம் எங்க காணோம்? தலையில முக்காடு போட்டு உட்கார்ந்துட்டாங்களோ? 🤭🤭😜😜View attachment 8864
சிஸ் இந்த ஸ்டோரில ஒன்லி பிரகாஷை தெவைச்சு புழியும் ஆர்மி தான் இருக்குப்பா.
 
என்னப்பா ஹீரோ ஆர்மி தலைவியே இப்படி சொல்றாங்க? அப்ப ஹீரோ ஆர்மி எல்லாம் எங்க காணோம்? தலையில முக்காடு போட்டு உட்கார்ந்துட்டாங்களோ? 🤭🤭😜😜View attachment 8864
அதுக்கு ஆத்தர் ஹீரோ வச்சு கதை எழுதணும் 🤩 🤩 🤩 🤩 நீங்கள் ஷாலினிக்கு ஆர்மி வச்சீங்கன்னா நானும் பிரகாஷுக்கு ஆர்மி வைக்கிறேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
நாங்க சின்ன வீட்டுக்கெல்லாம் ஆர்மி வைக்கிறது இல்லை..😎😎
ஒன்லி பெரிய வீட்டுக்கு தான்..🤗🤗
FB_IMG_1715580895718.jpg
 
Top