Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 11

Advertisement

/neenga prakas shalini oda nilamiya exploit pannadha sonnenga adhuku naan shalaini innocent illanu sonnen'' .. avaloda situation exploitable naa ivan middle age crisis sollitu polaam ... so rendum nyayamillanu sonnen ...

naan rendum nyayamilla and shalini plan panni veedu nagai foreign trip nu ivana use pannadhu oru exploitation nu sonnen ...

infact rendu perum criminals sonnen ... engayum prakash ku one percent support kooda kudukala

second shalini position kooda neenga saala vah compare pannadeenga ... saala purushana vittutu innoruthi husband kooda ema vechukala ... ava ava pillaingalukaaga poraadaraa ... shalaini ava husband ah vittutu innoruthi purushan kooda chinna veedu setup aa irukaa ..no comparison there .

my judgement on shalini is based on her current behaviour ... shalini did not leave her husband because he had an affair .. she is dominant according to prakash and we know how selfish she is in her current life which clearly indicates she could be very well be the reason for her fallout in her marriage ...
I agree 💯 with you sis..
 
IMO saala should take prakas back ...

saala divorce kudutha shalini and prakas will marry ... ippa avangala uravugal vittalum kaalapokkula serthupaanga ... after all they are related ... modalla verukira thambigal kooda annan padika udavi pannarunnu seruvanga appuram ivangalume elaam marandhu serndhudalam
appa saala thaan thaniya nikka vendi varum
adhuku badhila saala ippa manichu ivana serthukitta ivanum asingathuku bayandhu marupadiyum shalini ah thedi pogamataana..already ava avanuku salichitta

saala kooda irukum bodhu nichayam avan manase avana kuthum ...ajay amju kooda irukum bodhu avan padipukkku panam puratum bodhu avamaana padanum ... saala serthu kittalaum oru distance irukanum ...avanaala nichayam munnadi madiri saala kitta nerunga mudiyama thavikanum adhe samayam shalini koodavum thirumba muidyama poganaum ...

shalini avamaana pattu thirumbi poganum ... prakash iva piinadi varuvaanu nenechu iva saalaku panna avamaanathuku prakash ivala verum exploit panni irukaan but avan kudumbamnu vandha ivala thooki adippaanu ivaluku puriyanaum ... saala va shalini ah question ku ivan saala va thaan choose pannanum .. vera vazhi illa ... illana shalini jeicha madiri aagidum ..
 
நான் எங்கையுமே ஷாலினியை நல்லவன்னு சொல்லலியே. பிரகாஷ் படு மோசமானவன் என்று மட்டும் தான் சொல்லறேன்.
அது என்னங்க middle age crisis என்று சொல்லி அவனோட ஈனச்செயலுக்கு ஒரு மெலிதான நியாயம் பூசறீங்க.

Moreover புருஷன் கூட இருக்க முடியாமல் வந்தவளுக்கு அப்பிடின்னு ஷாலினிக்கு அவளோட past marriage breakup-கான காரணமே தெரியாமல் அவதான் முன்னாடியும் தப்பானவளா இருந்துருப்பான்னு நாம எப்படி அவளை judge பண்ணலாம்.
அப்படிப்பார்த்தால் அவ மட்டும் இல்லை இன்னிக்கு நிலைமைக்கு சாலாக்கும் அதே label பொருந்துமே. அப்ப சாலா பாண்டியம்மா சொல்லற மாதிரி புருஷனை அனுசரிச்சு அவனை தன் முந்தானையில் முடிஞ்சு வெச்சுக்க தெரியாத ஏமாளி தானா.

ஏங்க விவாகரத்தான சின்ன பொண்ணு தெளிவா தன் சலனத்தை அடக்கணும். நல்ல வாழ்க்கை அமைஞ்சு ரெண்டு teenage பிள்ளைகளோட இருக்கற அப்பா அவரோட middle age crisis -க்கு தீனி போடுவாரு. என்னங்க நியாயம்.

இழந்தவங்க ஏக்கத்தை இருக்கறவங்க exploit பண்ணுவது தான் பெரிய குற்றம். அதுக்காக நான் அவ சாலாக்கு துரோகம் செஞ்சதை மறுக்கலை. பிரகாஷ் செய்ய துணிஞ்ச துரோகத்தை குற்றவுணர்ச்சியே இல்லாமல் இவ தனக்கு சாதகமாக்கிட்டா.

அவளோட safety-க்கு அவ அவன் கிட்ட எதெல்லாம் அடைய முடியுமோ அதையெல்லாம் வாங்கிக்கறா. அவ கோணத்துல அவ சரி தானே.
எல்லாருமே மாதவி மாதிரி கோவலனோட அன்பு மட்டுமே போதும் என்று இருப்பாங்களா என்ன? (கண்ணகி நகைகளை பெற்றுக்கொண்டது மாதவி உடன் இருந்தவர்கள் தான். அவள் கணிகையர் குலத்தில் பிறந்தும் கோவலனுக்கு மட்டுமே உரியவளாய் வாழ்ந்து மறைந்தவள் )

அது மட்டுமில்லை. இனிமேல் தான் பிரகாஷ்-ஷாலினி உறவுல கசப்பு கூடி வெறுப்பும் கூடும் இருவருக்குமே. அந்த தண்டனை கண்டிப்பாக ஷாலினிக்கு வேண்டும். அது தான் அவ சாலாக்கு செஞ்ச துரோகத்துக்கு தண்டனை.

இத்தனை வயசுக்கு மேல இவங்க ரெண்டு பேருக்குமே பிள்ளை பொறக்கறதுக்கு chance கம்மி. அப்படியே பொறந்தாலும் பிரகாஷ் பாடு சூப்பரா இருக்கும்.

இவன் தன்னோட உன்னதமான பொண்டாட்டிக்கு செஞ்ச துரோகத்துக்கு, சரியில்லாத துணைவியால வரும் கஷ்டம் எல்லாத்தையும் அனுபவிக்கட்டும். அது தான் நீங்க சொன்ன-அவனுக்கு வந்த middle age
crisis -கான மருந்து.
Eppadi sis ava safety ku enna venumo vaangikittala .. pls ... what can i say .. is there any big exploitation than this? . idhuku peru enna theriyuma? idhuku thaan purushana vittu vandhala?

again madhavi kannagi kadhai ... epdi madhavi nallava solreenga .. ava vaangina enna ava per solli mathavanga vangina enna ... innoruthi husband mela enna love ? ava enna thyagi nonsense ... kovalan panakaaranu avana mayakinaa ... chumma avanukaaga valndhaa solladhennga ... avanukaga vaala ivaluku avasiyam illa .. illatha urimaiya innoruthi purushan mela vekkamillama vechavaluku elllaam mariyadhai paavamellam kaata mudiyadhu ...
 
IMO saala should take prakas back ...

saala divorce kudutha shalini and prakas will marry ... ippa avangala uravugal vittalum kaalapokkula serthupaanga ... after all they are related ... modalla verukira thambigal kooda annan padika udavi pannarunnu seruvanga appuram ivangalume elaam marandhu serndhudalam
appa saala thaan thaniya nikka vendi varum
adhuku badhila saala ippa manichu ivana serthukitta ivanum asingathuku bayandhu marupadiyum shalini ah thedi pogamataana..already ava avanuku salichitta

saala kooda irukum bodhu nichayam avan manase avana kuthum ...ajay amju kooda irukum bodhu avan padipukkku panam puratum bodhu avamaana padanum ... saala serthu kittalaum oru distance irukanum ...avanaala nichayam munnadi madiri saala kitta nerunga mudiyama thavikanum adhe samayam shalini koodavum thirumba muidyama poganaum ...

shalini avamaana pattu thirumbi poganum ... prakash iva piinadi varuvaanu nenechu iva saalaku panna avamaanathuku prakash ivala verum exploit panni irukaan but avan kudumbamnu vandha ivala thooki adippaanu ivaluku puriyanaum ... saala va shalini ah question ku ivan saala va thaan choose pannanum .. vera vazhi illa ... illana shalini jeicha madiri aagidum ..
கரெக்ட் சிஸ். இப்போ பிரகாஷ் குடும்பம் இந்த அவமானத்தை நினைச்சு அவனை ஒதுக்கி வைக்கலாம். கொஞ்ச நாள் போனால் அவ நான் திருந்திட்டேன் என்று இரண்டு சொட்டு கண்ணீர் விட்டால் கூட சேர்த்துக்குவாங்க.

பிரகாஷும் கொஞ்ச நாள் சாலா கிட்ட கெஞ்சி பார்ப்பான் அவளும் பிள்ளைகளும் அவனை மதிக்கவே இல்லை என்றால் அவன் பின்னாலேயே சுத்தும் ஷாலினி பக்கம் சாஞ்சிடுவான் . மதிக்காத பொண்டாட்டி கிட்ட கெஞ்சுறதை விட நாம தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறவ பெஸ்ட்டா தெரிவா ..

ஷாலினியும் நிறைய அவமான போட்டாச்சு எப்படியாவது தனக்கு கௌரவமான அடையாளம் வேண்டும் என்று தான் நினைக்குறா அவளும் இதை தனக்கு சாதகமாக தான் பயன் படுத்திக்குவா .

ஒரு வேளை கல்யாணம் நடந்தால் கொஞ்ச நாள் தான் சண்டை போடுவாங்க அப்புறம் சாலாவோட ஒதுக்கமே ஷாலினி கூட சேர வச்சிடும் . ஷாலினியும் சாலா கிட்ட இருந்து பிரகாஷை நிரந்தரமாக பிரிக்க அவனுக்கு இணக்கமா தான் நடந்துக்குவா. ஷாலினிக்கு குறைஞ்ச வயசு என்பதால் இந்த முறை தன்னோட வாழ்க்கைய காப்பாத்திக்க குழந்தை பெத்துக்கணும் என்று நினைப்பா .

அப்புறம் பிரகாஷ் குடும்பம் தங்கள் பையன் சந்தோஷம் தான் முக்கியம் என்று அவங்களை ஏத்துக்குவாங்க. சாலாவுக்கு புகுந்த வீட்டு சப்போர்ட்டும் போய் பிறந்த வீட்டு ஆதரவும் போய் அவ தான் தனி ஆளாக நின்று கஷ்ட படணும். ஷாலினி ஒரு குழந்தை பெத்துட்டான்னா அப்புறம் சாலா அவளோட பிள்ளைங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் கூட கோர்ட் கேஸ் என்று போய் தான் வாங்க வேண்டிய இருக்கும். சாலா இவனை கூட வச்சு கண்டிக்கிறது தான் நல்லது.
 
true ippa puratchikarama mudivu eduthaa avanga jeikara madri aagum ...

andha kalathula purushan thappu panni thirumbi vandha yethukonnu periyavanga solra reason idhudhaan ... vittutaa nirandharamaa avanga jeichiduvaanga .. ippa thokira madiri irundalum longtimela jeika indha kasapaana vishatha kudichu thaaan aaganum ...

shalini mela kolai case ah strong panni vidanum ... ivan kitta deal pesi velila varavekkanum .. shalini ivan sera vidave koodadhu .. adhuku ippa ivana manikiradhu nalla option
 
Exactly 💯 this...antha police station la Shalini avamana patta apovae she fixed yarum namaku support illa .so namku oru adaiyalam venum that too from prakash side..and shalini Thai mama ponnu to prakash ipo thittura ellarom Shalini prakash marriage pannita accept pannipanga..noway they gonna defend or support sala..why should sala do all works for her chila at the age of 40 alone.its prakash children also right.avan Ella panathayum eduthu Shalini selavu pannuvan Avan petha kolanthaiku school college fees katta sala work panni kasta padanum ..Shalini Avan vangi kodutha bunglow la nalla jammunu irupa..sala should punish that prakash keeping him her side like a dummy shit
 
true ippa puratchikarama mudivu eduthaa avanga jeikara madri aagum ...

andha kalathula purushan thappu panni thirumbi vandha yethukonnu periyavanga solra reason idhudhaan ... vittutaa nirandharamaa avanga jeichiduvaanga .. ippa thokira madiri irundalum longtimela jeika indha kasapaana vishatha kudichu thaaan aaganum ...

shalini mela kolai case ah strong panni vidanum ... ivan kitta deal pesi velila varavekkanum .. shalini ivan sera vidave koodadhu .. adhuku ippa ivana manikiradhu nalla option
Yep..enna porutha varai prakash sala kooda irukathe life long avanumu thandanai than..bcs antha kutra unarvu avanai kollanum..Avan family koodave irunthutu yarum avana mathikama ..sala and Ajay avana othiki vachu..
And Shalini . seriously when I read that Ivan parvai enna sala pakkam poguthu .like she is behaving her wife and sala as some ema..I don't wanna judge her but seeing herself now I know why her married life didn't lost long
 
சாலா டிவோர்ஸ் கொடுக்காம இருந்தா இவன் திரும்ப ஷாலினி கிட்ட தான் போவான் ...ஏன்னா அவனுக்கு வேண்டியது sex .... அது எங்க கிடைக்குதோ அங்க தான் போவான்.... பணிவிடைக்கு சாலா ...இந்த மனஉளைச்சல் சாலாவிற்கு தேவையா ...அவன் எக்கேடு கேட்டா என்ன ....

கொஞ்சும் கிளிகள் சரண்யாக்கு வேலை கொடுக்கிறது சாலா அண்ட் தேவி தான் ...அது படி சாலா நல்லா முன்னேறிட்டா ... இப்போ அவளுக்கு சின்ன வயசு தான் ...ஒரு 37 or 38 ... அவளுக்கு அனுசரணையா வேற யாராவது கூட வரலாம் ...எதுக்கு இந்த கழிசடைய கூடவே வெச்சுக்கணும் தண்டனை என்ற பேருல ....
 
நீங்கள் சொன்ன பிறகு தான் விசாலாட்சி சரண்யா கதையில் வந்ததே நியாபகம் வந்துச்சி
 
Top