Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 11

Advertisement

நானும் சாலா இனி பிரகாஷ் கூட wife relationship இருக்க கூடாதுன்னு நினைக்கிறேன். But, சாலா divorce குடுக்க கூடாது. எந்த sex காக ரெண்டு பேரும் சேர்ந்தாங்களோ அது சட்டப்படி second wife னு குடுக்க கூடாது. இன்னும் திருந்தாம ரெண்டு பேருக்கும் உறவு வேணும்னா illegal ஆ வே மத்தவங்க அருவெறுப்பான பார்வையில் தொடரட்டும்.
இல்ல இனி குழந்தைகளுக்காகனாலும் பிரகாஷ் சாலா மட்டும் போதும்னு வந்தாலும் பிள்ளைகளுக்கு அப்பாவாக மட்டும் இருக்கட்டும். சாலா கிட்ட எந்த உறவு இல்லைன்னு ஷாலினிய சேத்து கிட்டானோ அது யாருகிட்டயும் கிடைக்காம இருக்குறத சாலாவுக்கு செஞ்ச துரோகத்துக்கு தண்டனையா பிரகாஷ் ஏத்துக்க வேண்டியது தான். ஷாலினி பத்தி சொல்றதுக்கு இல்ல. Second wife ஆனாலும் சாலாவுக்கு செஞ்ச துரோகம் இல்லன்னு ஆகாது. ஆனா யாருக்கும் தெரியாமல் இருக்கும் போது கொண்டாடின மாதிரி இனி பிரகாஷ் கொண்டாட மாட்டான். ஊரெல்லாம் அசிங்கப்பட்ட அப்பறம் இப்ப தா அவனுக்கு கொஞ்சம் guilty feelings வந்திருக்கு. இத்தனை நாள் புது மாப்பிள்ளை மயக்கத்தில் இருந்தான். இப்ப தா மயக்கத்தில் இருந்து வெளி வந்து பொண்டாட்டி பிள்ளைகளை நினைக்குறான்.
உங்க கோணம் சரி தான். ஆனால் இந்த கேடு கெட்டவனுக்கு இப்பவே அவனோட ஆர்ப்பரிக்கும் ஆசைகள் அடங்கிப்போச்சே. அந்த பொறுக்கியோட புத்திக்கு இப்ப காலையில எழுந்தவுடன் சீரகத்தண்ணியும் வயிறை நிறைக்க கமகமக்கும் சமையலும் தானே தேவையா இருக்கு.
Webseries wine எல்லாம் போரடிக்கும் போது திருந்திக்குவோம்ன்னு தானே அந்த நாய் ஏற்கனவே யோசிச்சான். இப்ப அதைத்தான் அவன் எல்லார் முன்னாடியும் சாலா காலில் விழுந்து scene போட்டு sympathy சாம்பாதிச்சு நிறைவேதிக்க நினைக்கறான்.
இனிமேல் அவன் எவளோட போனாலும் சாலா ஏங்கவும் போறதில்லை ஏமாறவும் போறதில்லை. So அவனுக்கு இன்னும் வசதியாப்போச்சு. எங்கயாவது எப்பவாச்சும் cheap expense-ல அவனோட sexual needs பூர்த்தி பண்ணிட்டு போயிட்டே இருப்பான். Because இப்ப அவனுக்கு ஷாலினியை maintain பண்ணுவது Benz கார் வெச்சுருக்கறதுக்கு சமம் என்று புரிஞ்சுடுச்சு.

பெரியவங்க ஏற்கனவே அவனை மன்னிக்க சந்தர்ப்பம் பார்த்துக்கிட்டு தான் இருக்காங்க. So அவனோட தப்பை மன்னிக்கறதென்ன மறந்துட்டு ஒன்னுமே நடக்காத மாதிரி கடந்து போய்டுவாங்க. அவனுக்கு பழையபடி ஊருக்குள்ள உறவுக்கு மத்தியில எல்லா மரியாதையும் கிடைக்கும். ஷாலினிக்கு மட்டும் தான் "குடி கெடுத்தவங்கிற "-பட்டம் தருவாங்க. So அவளுக்கு மட்டும் remarriage or new life start பண்ண வழி இல்லாமல் போய்டும்.

பாருங்க இப்பவே கொஞ்சமும் பையனோட செயலுக்காக தலை குனியாமல் கங்காவை சுலோச்சனா எப்படி இழிவு படுத்தி பேசறாங்க.

நானும் legal -ஆ divorce பண்ணவேணும்னு சொல்லவே இல்லை. ஆனால் ஊரறிய அவனோட துணைவியா அவளே இருக்கணும். நம்ம ஊருல இதெல்லாம் சகஜம் தானே. பிள்ளைங்களுக்கு இவன் divorce பண்ணினாலும் பண்ணலைனாலும் செஞ்சு தான் ஆகணும். அதெல்லாம் செய்யலைனா பெரியவங்க அவனை உண்டு இல்லைனு பார்த்துடுவாங்க. ஆனால் பசங்க இவனை மதிக்கலைனா அதுக்கு அவங்களால ஒன்னுமே செய்ய முடியாது. ஆத்தாமை எல்லாத்தையும் சாலாகிட்ட தானே காட்டுவாங்க. அவ அதையெல்லாம் தாங்கிக்கடக்க எப்பவோ ready ஆகிட்டா.

பார்ப்போம் அடுத்த epi எப்படி போகுதுன்னு.
 
நாங்க சின்ன வீட்டுக்கெல்லாம் ஆர்மி வைக்கிறது இல்லை..😎😎
ஒன்லி பெரிய வீட்டுக்கு தான்..🤗🤗
View attachment 8868
நாங்களும் அப்படி தான் 🤗 🤗 🤗 🤗 ஹீரோவுக்கு மட்டும் தான் ஆர்மி வைப்போம் 🤣 🤣 🤣 வில்லனுக்கு இல்லை 🤗 🤗 🤗 🤗
 
என்னப்பா ஹீரோ ஆர்மி தலைவியே இப்படி சொல்றாங்க? அப்ப ஹீரோ ஆர்மி எல்லாம் எங்க காணோம்? தலையில முக்காடு போட்டு உட்கார்ந்துட்டாங்களோ? 🤭🤭😜😜View attachment 8864
உங்களுக்கு தெரியாதா.... இந்த கதைன்னு இல்ல மொத்தமாக எல்லாக் கதைக்கும் சேர்த்து ஹீரோ ஹார்மிக்கு மூடு விழா நடத்தியாச்சு 🤭🤭🤭🤭
தற்சமயம் ஹீரோயின் ஹார்மி 🥰🥰🥰🥰 மற்றும் ஹீரோக்கு எதிரான ஹார்மி இது இரண்டு தான் இயங்கிட்ருக்கு 🤓🤓🤓🤓
 
உங்களுக்கு தெரியாதா.... இந்த கதைன்னு இல்ல மொத்தமாக எல்லாக் கதைக்கும் சேர்த்து ஹீரோ ஹார்மிக்கு மூடு விழா நடத்தியாச்சு 🤭🤭🤭🤭
தற்சமயம் ஹீரோயின் ஹார்மி 🥰🥰🥰🥰 மற்றும் ஹீரோக்கு எதிரான ஹார்மி இது இரண்டு தான் இயங்கிட்ருக்கு 🤓🤓🤓🤓
இப்படி சொல்லி உங்கள் மனசை நீங்கள் தேத்திக்கோங்க 😝😝😝😝😝😝😝😝
 
Top