Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 12

Advertisement

அடேய் அறிவு கெட்ட பிரகாசு சாலா என்ன சொல்ல வரானா
😍😍
கொலையும் செய்வாள் பத்தினி அப்படிங்கிற பழமொழிய கதையாக சொல்றா. சார்ட்டா சொல்றா, சார்ப்பா இருந்துக்கோ
 
Last edited:
அதாவது சாலா வாசித்த கதைப்படி…பிரகாஷும் தான் தப்பு செய்யத் “தூண்டிய” சாலாவை, அது அவனுக்குக் கொடுக்கும் மனவுளைச்சல் காரணமாக் கொல்லலாம்:eek:
ஏனென்றால் கதையில் தவறு செய்தது மனைவி, செய்யத் தூண்டியது கணவன்.
 
Last edited:
அதாவது சாலா வாசித்த கதைப்படி…பிரகாஷும் தான் தப்பு செய்யத் “தூண்டிய” சாலாவை, அது அவனுக்குக் கொடுக்கும் மனவுளைச்சல் காரணமாக் கொல்லலாம்:eek:
Exactly
 
Top