Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 12

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
அது என்னவோ தெரியலை மக்களே. உங்க கிட்ட நல்ல பேரு வாங்கவே முடியலை. எப்படியாவது சீக்கிரம் போட முயற்சி பண்றேன். அமையவே இல்லை. நமக்கு இந்த பன்னிரண்டு மணி தான் போல....

 
அது என்னவோ தெரியலை மக்களே. உங்க கிட்ட நல்ல பேரு வாங்கவே முடியலை. எப்படியாவது சீக்கிரம் போட முயற்சி பண்றேன். அமையவே இல்லை. நமக்கு இந்த பன்னிரண்டு மணி தான் போல....

Nirmala vandhachu 😍 😍 😍
 
நல்ல கதைக்கு எவ்வளோ நேரமானாலும் வெயிட் பண்ணுவோம் ...Don't worry about it...

இப்படி தான் நடக்கும் ...அம்மா அண்ட் மாமியார் பேசுறதை படிக்கிறப்போ குரல்வளையை நெறிக்கலாமான்னு தோணுது ...அவளுக்கு ஆதரவு கொடுத்துட்டே பெரும் வலியையும் கொடுக்குறாங்க ... கத்தி கதை பிரமாதம் ...
என்ன சொல்ல வரா ....மனஅழுத்தம் அதிகமானா ப்ரகாஷிற்கும் கத்தி குத்து தான்னா ???

எப்படியும் ஷாலினி விட மாட்டா ... கேஸ் கொடுத்ததால தான் வெளிலே தெரிஞ்சுது ...இப்போ தனக்கு என்ன வழின்னு ஆரம்பிப்பாங்க ...
சகுந்தலா அம்மா பேத்தி தானே ... நிமிஷத்துல மாத்தி பேச ஆரம்பிக்கும் ... பாண்டியம்மாளும் இரண்டு கல்யாணம் குடும்பத்துல இருக்கிறது தானேன்னு பேசுவாங்க ....சாலாவிற்கு ஒரு turning point எப்போ எதனால வரும் ...waiting ....
 
Last edited:
Nice update ma. Endha mudivu ethir parthadhu thaan. Enna ava manaivi,amma and magal Elloraduya post vum ava correct aga parkanum. Eppo prakash thyagi mari agitaan. Avana anusarichi poganum. Kadaisiya andha Ajay payyanum avanga amma ku parkalai Avan chinnavan. Enna solla eppadiyana endha vazhkai venuma sala ku. Engayume avaloda manasu and self respect edupadalai. Enna kandravi society edhu.
 
Top