Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 12

Advertisement

Rimbave nalla kondu poreenga sis.. unga 2nd storyla irundhu follow pannureen.. unga growth is so good... keep this momentum going .. unga yeluthukkal unarvukalai velipaduthu .. andha feelinga yenna solla deepa suvasikka nalla iruku... nirya solla thonuthu.. solluren kandipaa...❤️❤️❤️❤️ 👌👌👌👌👌👌👌👌👌
 
அருமையான பதிவு 😰😰😱😱
சாலா..... கதையின் மூலம் சொல்ல வந்தது நீங்க (பிரகாஷ்) என்னை கொல்லவும் வாய்ப்பு இருக்கு என்பது....சரியா 🙄🙄🙄

சுலோச்சனா & பாண்டியம்மாள்....உங்க அட்வைஸ் பிரமாதம் 😡😡😖😖🤬🤬🤬😤😤 கிளம்புங்க காத்து வரட்டும் 🤬🤬😡😡😡😕😕😕☹️☹️

பெண்ணுக்கு பெண் தான் எதிரி என்பது எத்தனை யுகங்கள் போனாலும் மாறப் போறதில்லை 😰😰😰

ஷாலினி....பிரகாஷை விட்டாலும் இவன் அவள விட மாட்டான் போல 😡😡🤬🤬😤😤
ருசி கண்ட பூனை பாலைத் தேடித் தான் போகும் 😥😥😥😥

என்னைப் பொறுத்த வரை சாலாவின் நிலையை விட ஷாலினியின் நிலை எவ்வளவோ தேவலாம் என்று தோணுது ☹️☹️☹️
ஷாலினி அவளுடைய வாழ்க்கையை அவ விருப்பம் போல சுதந்திரமாக, எண்ணம் போல உல்லாசமாக வாழறா...!!!

சாலா.... குடும்பம், குழந்தை குட்டி என்று வாழ்ந்து என்ன கண்டா வாழ்க்கையை தொலைச்சுட்டு நிக்கிறா 😒😒😒😒 பிள்ளைகளுக்காக தனியாக போய் கஷ்டப்பட்டும்.... பிள்ளைங்க அப்பா என்று தான் உருகுதுங்க 😥😥😥😥 அவளுக்கு மிஞ்சுனது வலியும் வேதனையும் தான் 😰😰😰

ஷாலினியை இந்த சமூகமும் , உறவுகளும் தப்பா பேசும் தான்... எத்தனை நாளைக்கு பேசுவாங்க ஒரு நாலு நாளைக்கு அதுக்கு அப்புறம் அவங்கவங்க வேலையை பார்த்துட்டு போய்டுவாங்க 😕😕😕😕

ஏன் சாலாவை பேசவில்லையா என்ன கேஸை வாப்பஸ் வாங்கும் அளவுக்கு எவ்வளவு பேச்சு 😱😱😱😱
இன் அவள் எதிர்காலத்தில் இந்த சமூகத்துடன் போராடி தொழிலில் ஜெயித்து லேடி அம்பானியாக ஆனாலும்... அவளுக்கு கிடைக்க போவது...புருஷனை தக்க வெச்சுக்க தெரியாமல் வாழ்க்கையை தொலைத்த ஏமாளி என்கிற பட்டம் தான் 😥😥😥😰😰😱😱

compressed_gm_40_img_171979_20453380_1715340169237_sc.jpg
 
நானும் நினைத்தேன் நீங்கள் மிட்நைட்டில் தான் பதிவை இடுவீர்கள் என. அதனால் என்ன நாங்கள் காத்திருந்து வாசிப்போம்.
கத்தி கதை பிரமாதம். ஷாலினி கேஸில் இருந்து வெளியே வந்து விட்டாள். அடுத்து எப்படி பிரகாஷ் வாழ்க்கைக்குள் நுழைவதற்கு முயற்சி செய்வாள்.
சொந்தங்களும் அவளும் பாவமென பேச ஆரம்பிக்கும். சாலா விற்கு தேவை இப்போது மிகுந்த மன தைரியம்.
 
நானும் நினைத்தேன் நீங்கள் மிட்நைட்டில் தான் பதிவை இடுவீர்கள் என. அதனால் என்ன நாங்கள் காத்திருந்து வாசிப்போம்.
கத்தி கதை பிரமாதம். ஷாலினி கேஸில் இருந்து வெளியே வந்து விட்டாள். அடுத்து எப்படி பிரகாஷ் வாழ்க்கைக்குள் நுழைவதற்கு முயற்சி செய்வாள்.
சொந்த களும் அவளும் பாவமென பேச ஆரம்பிக்கும். சாலா விற்கு தேவை இப்போது மிகுந்த மன தைரியம்.

அதாவது சாலா வாசித்த கதைப்படி…பிரகாஷும் தான் தப்பு செய்யத் “தூண்டிய” சாலாவை, அது அவனுக்குக் கொடுக்கும் மனவுளைச்சல் காரணமாக் கொல்லலாம்:eek:
ஏனென்றால் கதையில் தவறு செய்தது மனைவி, செய்யத் தூண்டியது கணவன்.
ஆமாம். எனவே சாலா விற்கு இங்கு பாதுகாப்பு இல்லை.
 
Top