Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 13.2

Advertisement

Outstanding and Awesome 👏👏
பேச்சுல மரியாதை வந்து வந்து போகுது ...முழுசும் ஏக வசனத்துல பேசி இருந்தா இன்னும் நல்லா இருக்கும் ...இவனுக்கு எல்லாம் மரியாதை ஒரு கேடு ...
 

"இலவசமா கொடுத்தா பொருள் மட்டும் இல்லை அன்பு கூட மதிப்பு இருக்காது போல....."

எவ்ளோ யதார்த்தமான உண்மை ...... மனசு அப்படியே நெகிழ்ந்து போயிருச்சு.....
 
சாலா மாதிரி எத்தனை பெண்கள் இந்த உலகத்தில். என் அம்மா நல்ல விருந்து சாப்பாட்டில் எல்லோரும் சாப்பிட்டு மிஞ்சியதை சாப்பிட்டது எனக்குப் பிள்ளைகள் பிறந்த பிறகு தானே புரிந்தது. அவர்கள் அதை எப்போதும் சொன்னது கூட இல்லை…ஆராதனா என்னவொரு ஆழமான அழகான எழுத்து👌
பிரகாஷுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அவன் செய்ததை அவன் ்அம்மா, தங்கை கூட மன்னிக்கக் கூடாது. ஆனால் அவர்களோ பிள்ளைகளிடம் உன் அம்மா அப்பாவை ஜெயிலுக்கு அனுப்பப் போகின்றார் என்று மூளைச் சலவை செய்திருக்கின்றார்கள்.
சாலாவின் நகைகளுக்கிருந்த மதிப்புக் கூட சாலாவுக்கு இருக்கவில்லை. அதை இப்பொழுது தான் உணருகின்றாள்.:cry:
Yes, Prakash was so sure that Sala won’t leave him because she is his unpaid servant and her family won’t support her for long time. Just for this, no matter how hard she has to work for it, she should become very successful professionally. Even her kids should be amazed by her success.
I also want to see Prakash suffer in many ways for his actions.
 
Last edited:
நிதர்சனமான பதிவு சாலா மன வேதனை நட்டாத்துல கை விட்டா படிக்கும் போதே கண்ணீர்வுடன் தான் படித்தேன் 😥😥😥 சாலா அவனை பிரிந்து வாழ்வது தான் அவளுக்கு நல்லது இல்லைனா அவனை பார்த்து மன அழுத்தம் ஆகும் சாலாவுக்கு அவன் செய்த நம்பிக்கை துரோகம் அவனை நிம்மதியா வாழவிடாது வரும் காலங்களில்
 
இலவசமா கிடைச்சா அன்புக்கு கூட மதிப்பு இல்லை, கேட்கும் முன்ன எல்லாம் செய்ததால் அந்த செயல்களோட மதிப்பு புரியல- சாலாவோட வார்த்தைகள் நிதர்சனமான உண்மை. amazing dialogues.
 
Top