Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 14

Advertisement

அதுக்கு எல்லாம் அவனுக்கு நிறைய வழி இருக்கு
ரொம்ப சரிமா. ஆனால் கல்யாணம் பண்ணால் அவன்க்கு லைசன்ஸ் வந்தது போல சந்தோஷமாக இருப்பான். ஷாலினிக்கு மனைவி ஸ்தானம் கிடைத்து விடும். பிரகாஷ் சொந்தமும்ஏற்றுக்கொள்ளும். அப்ப பசங்க நிலைமை மோசமாகிவிடும். இனிமேல் ஷாலினி யை விட்டு வேறு தப்பு செய்தாலும் பயந்து திரும்ப எப்ப மாட்டி அவமானபடுவோம் என்று இருக்கும். ஷாலினிக்கூட கல்யாணம் நடந்து குழந்தை பிறந்து விட்டால் பசங்க மேல இருக்கிற கொஞ்ச பாசமும் போய் புது குழந்தை உடன் சந்தோஷமாக இருப்பான். இப்ப மகனை பார்க்கும் போது குற்றவுணர்ச்சி இருக்கு. அது எல்லாம் போய்விடும்.
 
ஷாலினி பிரகாஷ வேண்டாம்னு சொல்லக்கூடாது அவதான் ஒதுங்கிக்கிட்டாயில்லை, அதனால முடிவை பிள்ளை கையில் விடனும் அதுதான் பிரகாஷுக்கு மரண தண்டனை
சாலா பிரகாஷை வேண்டாம் ன்னு சொல்லக்கூடாது. முடிவை பசங்க கையில தரனும் ன்னு சொல்லறீங்களே.அந்த பையன் ஏற்கனவே உண்ணாவிரதம் இருந்து அப்பன் மேல் கேஸ் இல்லாம பண்ணுனவன் தானே.அவன் சரியா சொல்லுவானா சிஸ் தீர்ப்பை.?🤔🤔🤔
 
ஷாலினி பிரகாஷ வேண்டாம்னு சொல்லக்கூடாது அவதான் ஒதுங்கிக்கிட்டாயில்லை, அதனால முடிவை பிள்ளை கையில் விடனும் அதுதான் பிரகாஷுக்கு மரண தண்டனை
Sis, name should be change, Thst is not Shali that is the devil, it should be Sala our heroine
 
சாலா பிரகாஷை வேண்டாம் ன்னு சொல்லக்கூடாது. முடிவை பசங்க கையில தரனும் ன்னு சொல்லறீங்களே.அந்த பையன் ஏற்கனவே உண்ணாவிரதம் இருந்து அப்பன் மேல் கேஸ் இல்லாம பண்ணுனவன் தானே.அவன் சரியா சொல்லுவானா சிஸ் தீர்ப்பை.?🤔🤔🤔
அப்பா தப்பு பண்ணாலும் மன்னிக்கிற பசங்க. அம்மா இருந்த இடத்தில வேறு யாரையும் வைத்து பார்க்காதுங்க. மகன் தான் உண்மை தெரியாத போதே ஷாலினினை வைச்சி செய்வானே. அப்பாவையும் கண்டிப்பான். அதனால் அதுக்கு வாய்ப்பு இல்லை
 
யாராடா இந்த படிச்ச பஞ்சாயத்து தலைவர்... சொன்னார் பாரு காஞ்சனா கிளைமேக்ஸ்யை...பேயா இருந்தாலும் சாமியா இருந்தாலும் நியாயம் தான் ஜெயிக்கும்...
ஆனா இந்த மாதிரி விஷயத்தில் நியாய அநியாயம் எப்படி பாக்க... உன் தப்புக்கு தண்டையா நீ தனியா இருனு ஷாலினி பிரகாஷ் ரெண்டு பேர் கிட்டயும் சொல்லமுடியுமா இல்ல அவன் தான் தப்பு விட்டுட்டு வந்து நீ தனியாஇரு இல்ல வேற life பாருனு சாலா கிட்ட சொல்ல முடியுமா... வேற life அப்படிகிற முடிவு அவளோட தனிப்பட்ட விருப்பம்... ஆனா அதை இதுக்கு அதை தீர்வா சொல்ல முடியுமா...

ஏன்னா இது உணர்வு சம்பந்த பட்டது... ஒரு ஒருத்தர் ஒரு ஒரு மாதிரி... எதிர்பார்ப்பு ஒரு இரு மாதிரி... குடும்ப அமைப்பு மனவலிமை ஒரு ஒரு மாதிரி... அப்போ முடிவுயும் அப்படி தானே இருக்கும்...

சரண்டர் ஆகிட்டான் சோ அவன் இப்போ நல்லவன் ஆகிடுவான் மன்னிக்காத சாலா தான் திமிர் பிடிச்சவளா தெரியும்...

தேவி நினைக்கிற மாதிரி பாண்டியம்மாவுக்கு மருமகளுக்கு ஒரு நியாயம் மகனுக்கு ஒரு நியாயம் தான்... இவுங்களா முடிவு வேற துணையை தேடி வச்சா தப்பு இல்ல அவனா தேடினா தப்பு ... அப்பவும் மன்னிப்பு கேட்டா ஏதோ போதாதா நேரம் விட்டு தள்ளு தான் முடிவு இல்ல...

ஷாலினி இப்போ கூட நீ திருந்ததாம இருந்தா நஷ்டம் உனக்கு தான்
 
ரொம்ப சரிமா. ஆனால் கல்யாணம் பண்ணால் அவன்க்கு லைசன்ஸ் வந்தது போல சந்தோஷமாக இருப்பான். ஷாலினிக்கு மனைவி ஸ்தானம் கிடைத்து விடும். பிரகாஷ் சொந்தமும்ஏற்றுக்கொள்ளும். அப்ப பசங்க நிலைமை மோசமாகிவிடும். இனிமேல் ஷாலினி யை விட்டு வேறு தப்பு செய்தாலும் பயந்து திரும்ப எப்ப மாட்டி அவமானபடுவோம் என்று இருக்கும். ஷாலினிக்கூட கல்யாணம் நடந்து குழந்தை பிறந்து விட்டால் பசங்க மேல இருக்கிற கொஞ்ச பாசமும் போய் புது குழந்தை உடன் சந்தோஷமாக இருப்பான். இப்ப மகனை பார்க்கும் போது குற்றவுணர்ச்சி இருக்கு. அது எல்லாம் போய்விடும்.
Yes but physical relation ku he has lots of Avenue. Sala should not let him go away keep him and punish him. Children should also treat him like that.
 
தலைவர் பேச்சு அருமை. கண்ணுல ஒத்திக்கலாம் அவரோட கருத்தை- Author -ரோட எழுத்தை.

ஷாலினி மட்டுமா பேய்ப்பிறவி இல்லை நம்ம சமுதாயத்து பாண்டியம்மாக்களும் பேய்கள் தான்.
தேவி-சித்ராக்கு ஒரு தனி கதை படிக்கலாம் போல இருக்கே. தேவி சித்ரா இருவருமே பாவப்பட்ட ஜென்மங்கள் தான் இந்த பாண்டியம்மா மற்றும் குமார் ராஜ்ஜியத்துல.

அதெப்படி தான் இவங்களுக்கு கொஞ்சம் கூட உரைக்காமல் இருக்கோ - தன் வீட்டுல ஒரு பொண்ணு நாத்தனார் கொடுமைகளால தான் நடு வயசுல புருஷன் பிள்ளைங்களை விட்டுட்டு விஷம் குடிச்சு உயிரை விட்டுருக்கா. அப்படியும் தன்னோட வீட்டுல மட்டும், மகளைப்பத்தி எதுவுமே பேசாமல் மனசுல நினைச்சதுக்கே சித்ராக்கு கன்னத்துல அறை. இவங்க அடிக்கப்போய் சித்ரா தேவையே இல்லாமல் விசாலாட்சி மேல வன்மம் வளர்த்துப்பாங்களே. சித்ராவோட பார்வையில விசாலாட்சி அனுச்சரிச்சு போகணும்னு நினைப்பாங்க தானே. அது சரியில்ல தான். ஆனாலும் அதெல்லாம் புரிஞ்சா அவங்க ஏன் மூணு பிள்ளையை பெத்துட்டும் second wife status-ஐ சகிச்சுட்டு இருக்கப்போறாங்க. பாண்டியம்மா மாதிரி ஆட்களுக்கு தனக்கு ஒரு நியாயம் அடுத்தவருக்குன்னா ஒரு நியாயம். இப்படி இவங்க செய்யற அநியாயங்கள் எல்லாம் தான் இவங்க ரெண்டு பெண்களோட தலையிலும் இடியா விழுந்துருச்சு.

கங்கா கெஞ்சி கதறும் அளவுக்கெல்லாம் ஷாலினி ஒன்னும் திறமையற்றவள் இல்லை. பிரகாஷ் இல்லாட்டி இன்னொரு சபலபுத்திகாரன் யாராச்சும் கிடைக்காமலா போயிடுவான் அவளுக்கு.
பாண்டியம்மா சொன்ன பத்து வாசல் பார்க்க தெம்புள்ள எவனாவது இவளையும் கவனிக்க ready-ஆ தான் இருப்பான். அதுதான் ஏற்கனவே வீடு நகைன்னு safety-க்கு பிரகாஷ் காசை கரைச்சு settle ஆகிட்டாளே.

பிரகாஷ்க்கு சாலா என்ன நியாயம் சொல்லப்போறா? கேட்க ஆவலாய் இருக்கு.
 
Top