correct ... pariva anba anusaranaiya parimarina bodhu nooru kora solli phone vandhaa paadhila vittutu odinaane ippa venda verupaa saala podra sothukku yenganum .... paiyan appaangra peraye verukanum ...பையன் காலேஜ் போயிட்டான்ங்க சிஸ்டர். அப்படினா கொஞ்சம் விவரமாக தான் இருப்பான்.
ஸ்டேஷனில் அவன் அப்பாவ அந்த நிலைமையில் பார்த்து மனசிறங்கிட்டான். இனி பிரகாஷ் சாலா கூட ஒரே வீட்டில் இருந்தாலும் மனைவியும் மகனும் ஒதுக்கித்தான் வைப்பாங்க. அந்த நிலைமையில் அவன நினைத்துப் பார்த்தாலே நிறைவா இருக்கு. சொந்த வீட்டில் துடைப்பக்கட்டைய விட கேவலமா இருக்கனும் அவன். அவன் மக மட்டும் கொஞ்சம் புரிதல் இல்லாம பாசம் காட்டுவா, பிறகு விவரம் புரியும் போது அவளும் காரித்துப்புவா.
சாலா அவன பார்க்க பிடித்தாலும் பிடிக்கலைனாலும். அவன மன்னித்தாலும், மன்னிக்கலைனாலும் அவன யாருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது. ஏன்னா அவன விட்டுக் கொடுத்த பிறகு அவன் மேல அவளுக்கு எந்த உரிமையும் இருக்காது, ஷாலினியையும் கேள்வி கேட்க முடியாது. ஏன்னா பஞ்சாயத்துல கண்டிப்பாக தீர்ப்பு கொடுத்தா மாத்த மாட்டாங்க. எனக்கு தெரிந்து பிரகாஷ ஒன்னு பெத்த பிள்ளைகளுக்கு இனி உழைத்து கொட்டட்டும்.correct ... pariva anba anusaranaiya parimarina bodhu nooru kora solli phone vandhaa paadhila vittutu odinaane ippa venda verupaa saala podra sothukku yenganum .... paiyan appaangra peraye verukanum ...
innum velai pathi theriyala .... indha velaila thodarndhaa kadan adaikalaan illa udhu vela thedi odanum ... office tour pathi sonnane ini andha madiri engayum poga mudiyadhu ... ini avanuku saalaavaala kattupaaadu irukadhu aana kattupaadu illaama sutha mudiyadhu ... velila thala kaatanumna saala kooda ponaa thaan mariyadha ... idhellaam nadakanumnu nenekarom aana author manasula ennanu theriyala ..
saala vittu kuduthuduvaa pola ... ava thaan avana pakkave pudikalanu irukaala ...