Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 15.2

Advertisement

சாலா பேசின போதும் சரி தீனா பேசினா போதும் சரி பிரகாஷ் தன்னோட தப்பை உணரவே இல்ல... அவனுக்கு நான் தப்பு செய்ய சாலா வும் ஒரு காரணம்னு சொல்லி சொல்லி ஏதோ ஒரு வகையில் தன்னை நல்லவன் ஆக்க பாக்குறான்... இவன்திருந்தவே மாட்டான்...

ஷாலினி இதுதான் இனி உன் நிலமை ..உனக்கான மரியாதை... இந்த விஷயத்தை வச்சி உன்கிட்ட approach பண்ண கூட ஆச்சிரியம் இல்ல...

தேவி ரூபம் இனி தான் இருக்கு
 
தேவி.. 🔥🔥🔥🔥🔥🔥🔥 இத தான் எதிர்ப்பாத்தேன்.. 🤩🤩🤩🤩🤩 சூப்பர் செல்லம்... 😍😍😍😍😍 தப்பு பண்ண ஆன்டி ஹீரோக்கு கூட இந்த ஆத்தர் தண்டனை தருவாங்க ஆனா மாமியாருக்கு மட்டும் எப்பவுமே தண்டனையே கிடையாது 😒😒😒😒 இந்த கதையிலயும் அப்படி தான் கொண்டு போக போறீங்களா ரைட்டரே? ஆத்தர் ஜி மாமியார் ஆர்மி போல.. 😑
Maamiyaar mukiyam paa avarthaane ellam.
 
பிரகாஷ் :mad::mad:

தீனா பேச்சு அருமை.

ஆனா தேவிக்கு அநியாயம் நடந்துருக்குன்னாலும் அவங்க பேசறதோட வீரியம் சரியா படல.. பேச்சுக்காக தான் சொன்னேன் னு அவங்க சொன்னாலும் இது அதிகமா தான் படுது. So அவங்க சாமிகிட்ட கேட்ட நியாயத்துனால தான் ஒரு பொண்ணு தற்கொலை இன்னொரு பொண்ணு துரோகத்தால தனியா வந்துருக்காங்களா.. தேவி அவங்க மாமியார குத்தி காட்டி பேச இந்த வழி ஏனோ?

 
Top