Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 15.2

Advertisement

சாலாவுக்கும் எனக்கும் பத்து வித்தியாசம் என்று சொல்றானே இந்த அறிவு முதலில் இல்லையா. தீனா சொல்வதுப்போல குடும்பத்தை கட்டி காபாத்த வாய்க்கு ருசியா சமைத்து போட சாலா வேண்டும்.அப்ப இவன் சாலா வை வேலைக்காரியாக வைத்து இருந்து இருக்கான். சில பெண்கள் புருஷன் உடைய வருமானத்தக்கு அதிகமா செலவு பண்ணு வங்க அதுக்கு காரணம் ஏன் இப்ப புரியுது. காசு இருந்தால் தானே நீ கள்ளக்காதலி தேடுவ அவள்க்கு செலவு பண்ணுவ.முதலிலே காசை கரைத்து விட்டால். காசு இல்லை என்றால் எவ வருவா.மனைவி மட்டும் தான் காசு இல்லை என்றாலும் கஷ்டத்தில் கூட இருப்பா.ரசனை ஒத்து போறவங்ககிட்ட எல்லாம் இவன் கள்ளதொடர்பு வைச்சிப்பானா. இது போல சாலாவும் செய்தால் எப்படி இருக்கும்..தாரணிரொம்ப சரியாக பேசுறாள். கங்காக்கு இன்னும் பொண்ணு பண்ண தப்பு புரியவில்லை. பாண்டிம்மா தேவிக்கு பண்ண பாவம் தான் அவங்க இரண்டு பெண்களை தாக்கி இருக்கு. பெண் பாவம் பொல்லாதது சும்மா வா சொன்னாங்க. முதலில் தேவி மட்டும் மனைவி போல காண்பித்து இருப்பிங்க.இரண்டாவது அண்ணி பத்தி எதுவும் சொல்லவில்லை..சாலா மதுரைக்கு வந்தப்பிறகு தான் இரண்டாவது அண்ணிப்பத்தி சொல்லி இருப்பிங்க. இது பாண்டியம்மாவுடைய இரண்டு பெண்கள் கஷ்டப்படுவதற்கு இவங்க பண்ண பாவம் காரணம் என்று காட்டுவதற்கு சேர்த்திங்களா.
I don’t think so, if you read second episode, when sala return from hospital, it’s mentioned periya Mathai has no sorrow and eating nu, there itself we can sense it … Aradhana Mam 👌👌👌
 
பிரகாஷ் அடிப்படையில தப்பானவன், வாய்ப்பு கிடைச்சவுடனே பயன்படுத்திகிட்டான். இப்ப அதுக்கு காரணம் சாலான்னு சொல்லிட்டான்.
ஷாலினி இனிமேல் தான் தான்செய்த செயலோட வீரியத்தை, அதுக்கான தண்டனையை அனுபவிக்கப்போறா.
தேவியோட செயல் எதிர்பாராதது. மாமியார் கணவன் செய்தது துரோகம்னு நினைச்சிருந்தா அப்பவே அவங்களோட சண்டை போட்டிருக்கணும். அதுக்கு மனோபலம், துணை இல்லையா தப்புசெய்தவங்களுக்கு தண்டனை குடுன்னு வேண்டி இருக்கணும்.
அதை விட்டுட்டு நாத்தனார் செத்துப்போனதை, சாலா வாழ்க்கையை இழந்து நிக்கிறதை கொன்னாடறேன்னு சொல்றது சரியானதா?
 
தெய்வம் நின்னு கொல்லும். மடப்புரத்து காளியம்மா நிதானமா பாண்டியம்மாவுக்கு வலிக்க வலிக்க அள்ளி கொடுத்துட்டா .
அவங்களும் அவங்க பையனும் ஒரு பொண்ணுக்கில்லை, தேவி-சித்ரா, ரெண்டு பேருக்கும் அநியாயம் செஞ்சதால தான் தெய்வம் கணக்கு பண்ணி அடிச்சுருச்சு. இந்த தருணத்தில் தான் தெரிந்தோ, அல்லது இயலாமையாலோ தன் பிறந்த வீட்டில் நடந்த அநீதிக்கு துணையாகவோ /மௌனசாட்சியாகவோ இருந்ததுக்கு சாலா வருத்தப்படுவான்னு நினைக்கிறன்.

விசாலாட்சியோ இல்லை அவளோட அக்காவோ அப்ப அதை தடுக்கப்பர்த்தாங்களா இல்லை இது ஊர் வழமைன்னு கடந்து போனாங்களா தெரியல. எப்படி இருந்தாலும் பெத்தவங்க பாவத்தை பொண்ணுங்க சுமந்து நிக்கும்படி ஆகிடுச்சு.

தேவியோட சந்தோஷம் மனசுக்கு வேதனை அளித்தாலும், அவங்களோட அந்த மனநிலையை தப்பு சொல்ல முடியாது. இன்னைக்கு நிலைமைக்கு சாலா தான் அவங்களை சரியா புரிஞ்சுப்பாளா இருக்கும்.

எல்லாராலையும் தனக்கு அநீதி நடக்கறதை தட்டிக்கேட்டு தானே முனைந்து அந்த தப்பை நடக்க விடாமல் செய்ய முடியறதில்லை. அப்படிப்பட்ட
நிலைமை தான் தேவியோட கடந்த கால நிலை. அவளைப் பெத்தவங்களே அவளுக்கு துணை நிக்கலை. புருஷனுக்கும் எந்த குற்றஉணர்ச்சியும் இல்லை. அநேகமா சித்ராகிட்டயும் அவ விருப்பத்தையெல்லாம் கேட்டு, அவளை ரெண்டாந்தாரமா கட்டி கொடுத்துருக்க மாட்டாங்க. அது தான் தேவி தன் குமுறலை அடக்கி தெய்வத்துகிட்ட முறையிட்டு தன் வலிக்கு மருந்து கேட்டிருக்காங்க. ஏன்னா அவங்களை மாதிரி பெண்களுக்கு புருஷனும் அவன் குடும்பமும் தான் உலகம் அது தான் அவங்களுக்கு நிறைவுன்னு சொல்லியே வளர்க்கப்பட்டருப்பாங்க. So அதை மீறி இந்த சமுதாயத்தை சந்திக்க அவங்களுக்கு பயமா தான் இருக்கும். அதனால அவங்க மௌனக்கண்ணீர் தான் வடிப்பாங்க.
இன்னும் சித்ராக்கான கணக்கு வேற பாக்கி இருக்கு. அது அநேகமா குமார் தலையில வேற design-ல விழும்ன்னு நினைக்கிறன்.

அய்யா தலைவரே, உங்க சகவாசத்துல தான் இந்த பிரகாஷ் கண்ணுல விசாலாட்சி பட்டாளா? உங்களுக்கு தீர்ப்பு சொல்லற நியாய மனசு மட்டுமே இல்லாமல் கொஞ்சம் தீர்க்கதரிசனமும் இருந்திருந்தா நல்லா இருந்துருக்கும்.
எப்படியோ இன்னிக்கி அவர் பிரகாஷ் கிட்ட சொன்னது எல்லாமே கசக்கும் உண்மை. பீர், wine-um குடிச்சு ஷாலினியோட கூத்தடிச்சுட்டு, சலிச்சுப்போறப்ப திருந்திக்கலாம்ன்னு, திட்டம்போட்டு தப்பு பண்ணுனவனுக்கு, இந்த உண்மையை முழுங்கறதுக்கு கஷ்டமா தான் இருக்கும்.

ஊர் மேஞ்சதுமில்லாமல், 5 மாசம் குடும்ப செலவுக்கு பணம் அனுப்பாமல் இருந்தானே இவன், அந்த ஒரு செயலே சொல்லுது இவனோட புத்தியை. இவன் இந்த நொடிக்கூட குற்றவுணர்ச்சி இல்லாமல் தான் பேசறான்.

அதெப்படிடா கல்யாணத்துக்கு மட்டும் ஒரு அடக்கமான பொண்ணு வேணும், உனக்கும் உன் வீட்டாளுங்களுக்கும் விட்டுக்கொடுத்து அனுச்சரிச்சுப்போக. உன் சம்பளத்துல குடுத்தனம் நடத்த.
அதே பின்னாளில் உனக்கு காசும் கொழுப்பும் கூடும் போது, அவ உனக்கு intellectual thoughts இல்லாதவளா தெரியுவா. உனக்கெல்லாம் எந்த மாதிரி தண்டனைன்னு முடிவு பண்ண தெய்வமே கொஞ்சம் யோசிக்கணும் போல.

இந்த கங்கா என்ன தான் நினைக்கிறாங்க அவங்க பொண்ணைப்பத்தி இன்னும் என்றே புரியலையே.
இந்த பாருமா தாரிணி, நீயெல்லாம் உன் புருஷனை மட்டும் இல்லை அஜய் மாதிரி உனக்கும் வளர்ந்த பையன் இருந்தால் அவனையும் இந்த sooper சித்தி கிட்ட இருந்து காப்பாத்தி வை.

இனி தேவி டைரி நமக்கு படிக்க என்னவெல்லாம் வெச்சுருக்குன்னு பார்ப்போம்.
 
😍😍😍

அதெப்படி எப்படி உனக்கும், சாலாவுக்கும் ஒரு விஷயத்துலையும் ஒத்து போகலையா? அப்புறம் எப்படி ரெண்டு புள்ளை பெத்த? 😏😏 எல்லாரும் உன்கிட்ட இவ்வளவு பேசியும், நீ திருந்துற மாதிரி தெரியல... திரும்ப திரும்ப நீ செஞ்சதை நியாயம்ன்னு சொல்ல பார்க்குற.... யாராவது..🤭🤭

FB_IMG_1716480908662.jpg
 
Prakash neeyum shalainiyum onna koothadika illada rasanai wavelength ellaam solladha ... beer kudichu wine adichu webseries paaakaradhu periya rasanainu neeye nenechukadha ... summa naalu paata kettuta rasanaiya ... inga ella ponnungalum ilayarajavaiyum rehmannu rasichu thaan irundom ... kalyanam aguravaraikum csk kum ipl kum aaditu thaan irundom .. enga rasanaiyellaam kitchen lah karainju kaanama ponadhu ungalaadhan

yen alaga vattama suthura chappthi ,panchu pola idli vattamaan dosa adhula naaga katra creative ellaam rasana dhaandaa ... unaku arakoraiya udupu pottutu wine beer uhm kudukira ponna paaka rasanaya ilukadha ...

unna madiri kedukettavana ippa saala purinjikita ... velinatuku poga saalaku thagudi illanu thaan shaliniya kootitu pona ippa un sondha oorula un thagudhi ennanu paathutiyaa ... un nanbam sonna madiri nallavana kaamika pakura
s
saalaakitta ava inna sariya gavanikala sollitu ippa nanbam kitta ava unaku sariya thagudhi illadhavanu solranaa unaku evlo thimir irukanum .. appa ippa yen saala kooda vaala paarkura ... ippa saalaa kooda irundha thaan unaku manam mariaydhai ellam ... un kootu kudumbatha thaanga nee kalayanam panna saala ippa un manam mariyadhaiya meetu tharanum .. saala mulichikitta .. unna nenechale aruverupa iruku

shalaini ini un maranam kooda asinga paduthapadum ... nee sethaa kooda iyyo paavamnu yaarum solla maatanga ... oru ambala thanoda manaiviya vittu un kooda varanaa avan eppadi patavanu theiryala ... unna madiri pomblangalala nijama paridhabhama kanavanala valkai ilandha ponungala namba mudiyama pogudhu ... nee ini irundalum onnu thaan sethalum onnu thaan .. oru vela prakas un kitta thriumbi vandhalum vera vali illama thaane thavir aun mela aasailayo kadhalo illa

devi nee kastapatta adhuku karanam pandiamma aana dhuku saala kastathuku santhosa padra ... unna thittavum mudiyala nee pannadhu sarinum thonala ... un thangachiyum thaan paavam ... idhuku thandana un purusanku kedakanum saalaku illa
 
Top