குமரனுக்கு இரண்டு கைகள் போனாலும் கூட பாண்டியம்மாவின் வாய் இருக்கே எல்லோரையும் அதட்டி மிரட்டி தன்வழி கொண்டு வரதேவி சித்ரா இருவருமே பாதிக்கப்பட்டவங்க தான். குமரன் இருவருக்கும் உண்மையாக இல்லை. தேவி சாலாவை பார்த்து இன்று எடுத்த முடிவு சரியானதே.
இனி குமரனுக்கு இரண்டு கைகளும் இல்லாமல் போனாலும் நமக்கு சந்தோஷம் தான்.
Yes exactly. Love endra peyaril ore cringe aa erukara kadaigilil naduvil oru elakanam penmaiye super story paa.Actually கதைக்கு வர விமர்சனம் எல்லாம் சூப்பர். ஒரு கதையை நம்ம எல்லாரும் இந்த சமூகத்தோடு ஒப்பிட்டு பார்த்து விமர்சனம் செய்வது எழுத்தாளரின் வெற்றி.