Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 17

Advertisement

இந்த கதையை படிக்க பெண்களின் நிலை மனத கலங்க வைக்கிறது 😰😰😰

பெண்ணை பற்றிய புரிதலே இங்கு தவறாக இருக்கிறது...!!!
துரத்தும் அத்தனை கேள்விகளும் இங்கு பெண்களுக்கு தான் 😥😥😥

விவாகரத்து ஆனவளா..???
புருஷனுக்கு அடங்க தெரியல, என்ன கள்ள வேலை பார்த்தாளோ, எங்கு தான் தப்பு நடக்கல இவளுக்கு கொழுப்பு...பெண்ணியம் பேசி இருப்பா.... இது அவளுக்கான கேள்வி...!!!!

குழந்தை இல்லாதவளா...???
மலடி, இன்னும் குழந்தை பிறக்கவில்லையா, எங்கேயாவது போய் மருத்துவம் பார்க்கலாம்ல ப்ச் அவள் வாழ்க்கை போச்சு...?? ஏதாவது விசேஷம் உண்டா...??? அவளை தொடரும் கேள்வி...!!!

கணவன் இல்லாதவளா...???
அவளுக்கு எதுக்கு கலர் சேலை, பகட்டு, எங்கிருந்து வருமானம் வருது, எதுக்கு சிரிக்கிறா, ஆம்பிள கிட்ட என்ன பேச்சு...?? கந்தக கேள்வி பாய்கிறது அவளை நோக்கி பாய்கிறது..!!!

கேள்விகள் பெண்ணுக்கு மட்டுமே படைக்க பட்டதுவோ, பொறுமை பெண்ணுக்கு மட்டுமே பாத்திரம் ஆனதுவோ, அடிமைத்தனம் அவளுக்கு மட்டுமே எழுதிய சட்டமா, அமைதி அவளுக்கான பாதுகாப்பா...???

எங்கிருந்து சமத்துவம் தவறியது...!!!
ஆண்கள் அவள் தன்னை விட பலம் வாய்ந்தவள் என என்று அறிந்தானோ அங்கே அவளைக் குட்ட ஆரம்பித்தான்...ஒன்றை திரும்ப திரும்ப சொல்லும் போது அதுவே உண்மை என்று ஆகிவிடும்...நீ முட்டாள், நீ ஒன்றும் செய்ய முடியாதவள், நீ ஆணுக்கு அடிமை, குழந்தை பெக்க கடவுள் படைத்த ஒரு ஜந்து, நீ வாயே திறக்க கூடாது, அதுவும் குடும்பத்துக்கு கட்டுப்பட்டே போக வேண்டும் என்று கற்பிக்க பட்டு அதுவே சரியென புகுத்தியும் விட்டனர் 😰😰😰

இந்த சமநிலை தவறலை எப்போது விரட்டி அடித்து பெண் சுதந்திரம் பெறப் போகிறோம் 🥺🥺🥺 இதில் வேதனை என்னவென்றால்....50% பெண்ணடிமை பெண்ணாலே தொடங்கி வைக்கப் படுகின்றன என்பது தான் 🙁🙁🙁

பிடிக்காத திருமண பந்தத்தை முறிக்க எல்லா பெண்களுக்கும் துணிச்சல் உண்டு 😧😧😧 ஆனால் காலை கட்டிய கயிறாய்.. குழந்தைகள் 🙄🙄🙄

கேள்விகள் தொடர்ந்து வந்து தன்மானத்தை ஓங்கி அடித்து உறங்க வைத்து விடுகிறது 😰😰

இது ஆணுக்கு மட்டுமான உலகமா...????
இல்லையே எங்கிருந்து மாற்றம் வர வேண்டும்...!!!
பெண் குழந்தையை சமமாக நடத்தும் போது அந்த விதை விழும் 😳😳😳
மருமகளை மகளாக பார்க்க வேண்டாம்...பெண்ணாக பார்த்தாலே போதும் அங்கு மரம் 🌲🌲 உண்டாகும்.... அந்த நிழலில் வளரும் மற்ற ஆண் பெண்ணை மதிக்க கற்றுக் கொள்வான் 🥺🥺🥺 குழந்தைகள் எதைக் கற்கிறதோ அதையே தான் வெளிப்படுத்தும் ☺️☺️☺️
கூப்பிட்ட குரலுக்கு வள்ளுவன் மனைவி வாசுகி போல மனைவி வர வேண்டும் என்பதை மரபாக வைத்து விட்டார்கள்....பாரதியாக கண்ணம்மாவை நேசிக்கும் பாரதிகள் ஏனோ மறைக்கப்பட்டு விட்டார்கள் 😰😰😰😰

இங்கு கற்பித்தலும் கற்றலும் தவறாகியது...!!! ஒரு பெண்ணாய் ஒரு பெண்ணுக்கு உரிமை வழங்கினால்...பிழையால் வாடும் பெண்கள் மடிந்து போகும்.... உரிமை உயிர் பெற வாய்ப்பு உண்டு...!!!! 😍😍😍😍
Well said ji... Impressed
 
Don't know..I don't feel any pity on chitra..
May be her parents forced..but Ava nenachu iruntha itha stop pannirukalam..
Akka kaga pathenu solra aana marriage ku aprm avalala Devi ku enna benefit..nothing..
Here pandiyamma..kumaran even chitra also a culprit from my point of view
 
இந்த கதையை படிக்க பெண்களின் நிலை மனத கலங்க வைக்கிறது 😰😰😰

பெண்ணை பற்றிய புரிதலே இங்கு தவறாக இருக்கிறது...!!!
துரத்தும் அத்தனை கேள்விகளும் இங்கு பெண்களுக்கு தான் 😥😥😥

விவாகரத்து ஆனவளா..???
புருஷனுக்கு அடங்க தெரியல, என்ன கள்ள வேலை பார்த்தாளோ, எங்கு தான் தப்பு நடக்கல இவளுக்கு கொழுப்பு...பெண்ணியம் பேசி இருப்பா.... இது அவளுக்கான கேள்வி...!!!!

குழந்தை இல்லாதவளா...???
மலடி, இன்னும் குழந்தை பிறக்கவில்லையா, எங்கேயாவது போய் மருத்துவம் பார்க்கலாம்ல ப்ச் அவள் வாழ்க்கை போச்சு...?? ஏதாவது விசேஷம் உண்டா...??? அவளை தொடரும் கேள்வி...!!!

கணவன் இல்லாதவளா...???
அவளுக்கு எதுக்கு கலர் சேலை, பகட்டு, எங்கிருந்து வருமானம் வருது, எதுக்கு சிரிக்கிறா, ஆம்பிள கிட்ட என்ன பேச்சு...?? கந்தக கேள்வி பாய்கிறது அவளை நோக்கி பாய்கிறது..!!!

கேள்விகள் பெண்ணுக்கு மட்டுமே படைக்க பட்டதுவோ, பொறுமை பெண்ணுக்கு மட்டுமே பாத்திரம் ஆனதுவோ, அடிமைத்தனம் அவளுக்கு மட்டுமே எழுதிய சட்டமா, அமைதி அவளுக்கான பாதுகாப்பா...???

எங்கிருந்து சமத்துவம் தவறியது...!!!
ஆண்கள் அவள் தன்னை விட பலம் வாய்ந்தவள் என என்று அறிந்தானோ அங்கே அவளைக் குட்ட ஆரம்பித்தான்...ஒன்றை திரும்ப திரும்ப சொல்லும் போது அதுவே உண்மை என்று ஆகிவிடும்...நீ முட்டாள், நீ ஒன்றும் செய்ய முடியாதவள், நீ ஆணுக்கு அடிமை, குழந்தை பெக்க கடவுள் படைத்த ஒரு ஜந்து, நீ வாயே திறக்க கூடாது, அதுவும் குடும்பத்துக்கு கட்டுப்பட்டே போக வேண்டும் என்று கற்பிக்க பட்டு அதுவே சரியென புகுத்தியும் விட்டனர் 😰😰😰

இந்த சமநிலை தவறலை எப்போது விரட்டி அடித்து பெண் சுதந்திரம் பெறப் போகிறோம் 🥺🥺🥺 இதில் வேதனை என்னவென்றால்....50% பெண்ணடிமை பெண்ணாலே தொடங்கி வைக்கப் படுகின்றன என்பது தான் 🙁🙁🙁

பிடிக்காத திருமண பந்தத்தை முறிக்க எல்லா பெண்களுக்கும் துணிச்சல் உண்டு 😧😧😧 ஆனால் காலை கட்டிய கயிறாய்.. குழந்தைகள் 🙄🙄🙄

கேள்விகள் தொடர்ந்து வந்து தன்மானத்தை ஓங்கி அடித்து உறங்க வைத்து விடுகிறது 😰😰

இது ஆணுக்கு மட்டுமான உலகமா...????
இல்லையே எங்கிருந்து மாற்றம் வர வேண்டும்...!!!
பெண் குழந்தையை சமமாக நடத்தும் போது அந்த விதை விழும் 😳😳😳
மருமகளை மகளாக பார்க்க வேண்டாம்...பெண்ணாக பார்த்தாலே போதும் அங்கு மரம் 🌲🌲 உண்டாகும்.... அந்த நிழலில் வளரும் மற்ற ஆண் பெண்ணை மதிக்க கற்றுக் கொள்வான் 🥺🥺🥺 குழந்தைகள் எதைக் கற்கிறதோ அதையே தான் வெளிப்படுத்தும் ☺️☺️☺️
கூப்பிட்ட குரலுக்கு வள்ளுவன் மனைவி வாசுகி போல மனைவி வர வேண்டும் என்பதை மரபாக வைத்து விட்டார்கள்....பாரதியாக கண்ணம்மாவை நேசிக்கும் பாரதிகள் ஏனோ மறைக்கப்பட்டு விட்டார்கள் 😰😰😰😰

இங்கு கற்பித்தலும் கற்றலும் தவறாகியது...!!! ஒரு பெண்ணாய் ஒரு பெண்ணுக்கு உரிமை வழங்கினால்...பிழையால் வாடும் பெண்கள் மடிந்து போகும்.... உரிமை உயிர் பெற வாய்ப்பு உண்டு...!!!! 😍😍😍😍
வாவ் வாவ் மச்சீ.செமையா அருமையா கரக்கிட்டா சொன்னீங்க.சூப்பர்.👏👏👏👏👏👏👏
 
Top