Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 17

Advertisement

Nice update ma. Endha chitra enna sonnalum accept panna mudiyalai. Evalakku enna mayaka marundhu kuduthu Kalyanam pannalai second therinchi thaane pannal. Edhu ellam chumma naan ennoda akka ku aga sacrifice story ellorum selfish enga avalvu thaan edula sala oda annan nonnan thaan great paradesi rendu per kitta enjoy panni irrukaan. Evan legal prakash illegal rendu porikki ore stand la thaan nikkaranga. Devi life eppadiye thaan poga pogudhu enna change of place avalavu thaan.
 
யாரை நோவது இங்கு :cry:
ஆனாலும் பெற்றால் தான் தாய்மையுணர்வு வருமா? பெறாமலேயே தாய்மையுடன் நடக்கும் பெண்கள் தெய்வத்திற்குச் சமனானவர்கள் தான்.
Very true maa ❤️..

அவர்களிடம் தான் பாரபட்சம் இல்லாமல் எல்லாரிடத்திலும் அன்பும்,கனிவும் கொட்டும் 🤗
 
3 பிள்ளையில் ஒரு பிள்ளையை அம்மா னு சொல்ல சொல்லி கொடுத்து இருக்கலாம் ஒரு வீடு தானே... ஆனா என்ன அம்மானு சொன்ன பிறகு இன்னும் மரியாதை ஏறும் னு சொல்ல மனசு இல்ல என்ன சித்ரா
Correct.....இதை தான் சித்ராவும் அவ புருஷனும் செஞ்சி இருக்கனும்....இந்த கல்யாணத்தோட நோக்கமே அது தானே....atleast சித்ராக்கு.....அக்காக்கு குழந்தை இது தான் அவ இரண்டாம் தாரமாக ஒத்துக்கிட்டது
 
லைசன்ஸ் இருந்தாலும் இல்லை என்றாலும் இரண்டு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவது கடும் குற்றம என்று நாம் புலம்பிக் கொண்டே இருப்பதை விட பெண்கள் சுயமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும் கற்று கொடுக்கவும் வேண்டும். வேறு வழி இல்லை இதை தடுப்பதற்கு ஏனென்றால் நம் சமுகம் அப்படி தான் இருக்கிறது.
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
 
Hi pa. நீங்க பைனல் போட்ட உடனே படிக்க ஆரம்பிக்கலாம்னு இருந்தேன் பா. But it's highly tempted. So started. Wonderful pa. மனைவிகளின் மனவோட்டம் துல்லியமாக உள்ளது. அது தவறு அல்ல. துரோகம். சாலா கொடுத்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தாத பிரகாஷ். Well planned crime. கிடைக்கும் வரை லாபம். மனைவி எங்கு செல்வாள் என்னும் ஆணவம். Eagerly waiting for the remaining episodes. மணிமாறன் குடும்பத்தை அப்படியே விட்டுவிட்டீர்களே.
 
இந்த கதையை படிக்க பெண்களின் நிலை மனத கலங்க வைக்கிறது 😰😰😰

பெண்ணை பற்றிய புரிதலே இங்கு தவறாக இருக்கிறது...!!!
துரத்தும் அத்தனை கேள்விகளும் இங்கு பெண்களுக்கு தான் 😥😥😥

விவாகரத்து ஆனவளா..???
புருஷனுக்கு அடங்க தெரியல, என்ன கள்ள வேலை பார்த்தாளோ, எங்கு தான் தப்பு நடக்கல இவளுக்கு கொழுப்பு...பெண்ணியம் பேசி இருப்பா.... இது அவளுக்கான கேள்வி...!!!!

குழந்தை இல்லாதவளா...???
மலடி, இன்னும் குழந்தை பிறக்கவில்லையா, எங்கேயாவது போய் மருத்துவம் பார்க்கலாம்ல ப்ச் அவள் வாழ்க்கை போச்சு...?? ஏதாவது விசேஷம் உண்டா...??? அவளை தொடரும் கேள்வி...!!!

கணவன் இல்லாதவளா...???
அவளுக்கு எதுக்கு கலர் சேலை, பகட்டு, எங்கிருந்து வருமானம் வருது, எதுக்கு சிரிக்கிறா, ஆம்பிள கிட்ட என்ன பேச்சு...?? கந்தக கேள்வி பாய்கிறது அவளை நோக்கி பாய்கிறது..!!!

கேள்விகள் பெண்ணுக்கு மட்டுமே படைக்க பட்டதுவோ, பொறுமை பெண்ணுக்கு மட்டுமே பாத்திரம் ஆனதுவோ, அடிமைத்தனம் அவளுக்கு மட்டுமே எழுதிய சட்டமா, அமைதி அவளுக்கான பாதுகாப்பா...???

எங்கிருந்து சமத்துவம் தவறியது...!!!
ஆண்கள் அவள் தன்னை விட பலம் வாய்ந்தவள் என என்று அறிந்தானோ அங்கே அவளைக் குட்ட ஆரம்பித்தான்...ஒன்றை திரும்ப திரும்ப சொல்லும் போது அதுவே உண்மை என்று ஆகிவிடும்...நீ முட்டாள், நீ ஒன்றும் செய்ய முடியாதவள், நீ ஆணுக்கு அடிமை, குழந்தை பெக்க கடவுள் படைத்த ஒரு ஜந்து, நீ வாயே திறக்க கூடாது, அதுவும் குடும்பத்துக்கு கட்டுப்பட்டே போக வேண்டும் என்று கற்பிக்க பட்டு அதுவே சரியென புகுத்தியும் விட்டனர் 😰😰😰

இந்த சமநிலை தவறலை எப்போது விரட்டி அடித்து பெண் சுதந்திரம் பெறப் போகிறோம் 🥺🥺🥺 இதில் வேதனை என்னவென்றால்....50% பெண்ணடிமை பெண்ணாலே தொடங்கி வைக்கப் படுகின்றன என்பது தான் 🙁🙁🙁

பிடிக்காத திருமண பந்தத்தை முறிக்க எல்லா பெண்களுக்கும் துணிச்சல் உண்டு 😧😧😧 ஆனால் காலை கட்டிய கயிறாய்.. குழந்தைகள் 🙄🙄🙄

கேள்விகள் தொடர்ந்து வந்து தன்மானத்தை ஓங்கி அடித்து உறங்க வைத்து விடுகிறது 😰😰

இது ஆணுக்கு மட்டுமான உலகமா...????
இல்லையே எங்கிருந்து மாற்றம் வர வேண்டும்...!!!
பெண் குழந்தையை சமமாக நடத்தும் போது அந்த விதை விழும் 😳😳😳
மருமகளை மகளாக பார்க்க வேண்டாம்...பெண்ணாக பார்த்தாலே போதும் அங்கு மரம் 🌲🌲 உண்டாகும்.... அந்த நிழலில் வளரும் மற்ற ஆண் பெண்ணை மதிக்க கற்றுக் கொள்வான் 🥺🥺🥺 குழந்தைகள் எதைக் கற்கிறதோ அதையே தான் வெளிப்படுத்தும் ☺️☺️☺️
கூப்பிட்ட குரலுக்கு வள்ளுவன் மனைவி வாசுகி போல மனைவி வர வேண்டும் என்பதை மரபாக வைத்து விட்டார்கள்....பாரதியாக கண்ணம்மாவை நேசிக்கும் பாரதிகள் ஏனோ மறைக்கப்பட்டு விட்டார்கள் 😰😰😰😰

இங்கு கற்பித்தலும் கற்றலும் தவறாகியது...!!! ஒரு பெண்ணாய் ஒரு பெண்ணுக்கு உரிமை வழங்கினால்...பிழையால் வாடும் பெண்கள் மடிந்து போகும்.... உரிமை உயிர் பெற வாய்ப்பு உண்டு...!!!! 😍😍😍😍
 
தாயாகவில்லைன்னா எவ்ளோ கஷ்டம். ரொம்ப கொடுமை.
துக்க வீட்டுக்கு மட்டும் குமரனுக்கு ஜோடி தேவியா.
சித்ரா அவளும் பாவம் தான்.
தேவிக்கு இனியாவது நிம்ம்தியான வாழ்க்கை கிடைக்கட்டும்.
 
Wow excellent dear
 
Top