Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 17

Advertisement

Saranya’s, Vetri’s, karikalan’s,velu’s mothers weren’t punished or changed in all your stories, infact they all had big mouth … I know few people cannot be changed , but atleast pandiyamma and salad’s mil should be punished .
Few years back a lady killed twin girls, after few days only they found and when she was into custody, they found that she was in deep trouble and depressed by her in laws house for having girl children, she was forced to kill her own child:(
Sometimes people like thanam, pandiyamma are the evils of the society
 
இதுக்கு பருத்தி முட்டை குடோனிலே இருந்து இருக்கலாம். வெளி இடத்தில் பொண்ணு எடுத்தால் தேவி நிலைமை கஷ்டம் என்று தானே தங்கையை கட்டி வைச்சது.ஆனால் அப்பவும் இவ அதே வீட்டில் வைலைக்காரி போல இருந்து இருக்கா.சித்திரா மேல கோவம் தான் வருது. எல்லாம் தெரிந்து தானே அக்கா புருஷனை கல்யாணம் பண்ணால். பசங்கள்க்கு பெருசா விவரம் தெரியவும் இந்த நல்லவன் தேவி ரூம்க்கு போறதை நிறுத்தி விட்டானா. பசங்கள்க்கு அப்பன்க்கு இரண்டு மனைவி என்று தெரியாதா.
 
தேவி சித்ரா இருவருமே பாவப்பட்டவங்க தான்....அவரவர் நியாயம் அவரவருக்குனு சொல்லறது சரிதான்....
சித்ரா அறியாத வயசுல அக்காக்கு நல்லது பண்றனு தானாவே இந்த வாழ்க்கைல மாட்டிட்டா....மனசு ஒரு குரங்கு போல் எப்போ எப்படி மாறும்னு புரியாம வந்துட்டு அப்புறம் அக்கா வாழ்க்கை மனசு எல்லாம் பின்னாடி போய் சுயநலம் முன்னாடி வந்திருச்சு...

குமரன் முதல்லையே தப்பு....குழந்தையை காரணம் காட்டி இன்னொரு கல்யாணம் பண்ணது ஒத்துக்கொள்ள முடியலை.....அந்த முடிவை அவன் விருப்பத்தோடு எடுத்தானோ இல்லை பெத்தவங்க மத்தவங்க கட்டாயத்தால் எடுத்தானோ தெரியலை .... ஆத்தர் தான் சொல்லனும்....எப்படி இருந்தாலும் அவன் நினைச்சு இருந்தா இதை தடுத்து இருக்கலாம்....அவனை மீறி இன்னொரு கல்யாணம் பண்ண முடியுமா...அதனால முதல் குற்றவாளி அவன் தான்....

ஆனா கல்யாணம் நடந்திருச்சு....இப்ப அவன் எப்படி நடந்துக்கனும்னு புரியலை....எல்லாரும் அவன் இரண்டு பேரோட வாழ்ந்தானு திட்டாறாங்க....
அவன் சித்ராக்காக தேவியையோ இல்லை தேவிக்காக சித்ராவையோ இல்லை இரண்டு பேர்கிட்டயும் தள்ளி நின்னு இருக்கனுமா....அவன் இரண்டு பேரையும் பார்க்கனும்னு தானே நினைக்கிறான்....


தேவியோட வலியை யாராலும் போக்க முடியாது....குமரன் இரண்டாம் கல்யாணம் பண்ணலைனாலும் விஷேங்களில் நடக்கும் புறக்கணிப்பை தடுக்க முடியாது.... நம்மளோட (பொண்ணுங்க) சாபக்கேடு....ஆனால் என்ன புருஷன் துணையா இருக்கான்னு ஆறுதல் இருக்கும்...

பாண்டியம்மா போன்ற ஆளுங்க தான் பெண்ணே பெண்ணுக்கு எதிரியாக மூல காரணம்.... எத்தனை பாரதி வந்தாலும் மாற்ற முடியாது....தானா மாற்றம் வந்தா தான்
 
Last edited:
Top