சாரு பாலா மா செருப்பு இருந்த அதனாலேய போடுங்க அந்த அவன் மூஞ்சில
M Mrs.Gnanasekarr Well-known member Member Jun 7, 2024 #11 சாரு பாலா மா செருப்பு இருந்த அதனாலேய போடுங்க அந்த அவன் மூஞ்சில Last edited: Jun 8, 2024
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member Jun 7, 2024 #12 அருமையான பதிவு . ஒரு மனோதத்துவ டாக்டர்கிட்டயே போயி தான் அவுத்துட்ட கழுதையாட்டம் சுத்துனக்கு விளக்கங்கிற பேருல கயிறு திரிக்கிறானே . உன்னையெல்லாம் காசுபணமில்லாம நடுத்தெருவுல நிற்கதியா சோத்துக்கு சிங்கியடிக்க வைக்கனும் டா.
அருமையான பதிவு . ஒரு மனோதத்துவ டாக்டர்கிட்டயே போயி தான் அவுத்துட்ட கழுதையாட்டம் சுத்துனக்கு விளக்கங்கிற பேருல கயிறு திரிக்கிறானே . உன்னையெல்லாம் காசுபணமில்லாம நடுத்தெருவுல நிற்கதியா சோத்துக்கு சிங்கியடிக்க வைக்கனும் டா.