Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 20

Advertisement

பிரகாஷின் calculations எல்லாம் சரியாகப் போயிருந்தால் ஷாலினியுடன் இவன் கள்ளத்தனமான வாழ்க்கை (கள்ளக் காதல் என்னும் வார்த்தை இங்கு பிழையானது தானே…அவனுக்கு ஷாலினியிடம் காதலா என்ன?) அம்பலத்துக்கு வந்த போது சாலா இவனை மன்னித்து ஏற்றுக் கொண்டிருப்பாள். இங்கு தான் அவனது கணக்குப் பிழைத்துப் போனது. சாலா நிமிர்ந்து நிற்பதால் தான் இவனது குள்ளநரித்தனம் ஊருக்கே தெரிய வந்தது.
இவன் வாழ்நாள் பூராவும் தான் செய்த துரோகத்தை நினைத்து வருந்த வேண்டும்(y)
 
Top