Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 24.2

Advertisement

அடேய் சித்ரா இதே சாலா பிள்ளை சேட்டை செய்தா நீ அடிக்க மாட்டா அப்போ உனக்கு தாய்மை இல்லையா லூசு உன் பிள்ளையை நீ அடிச்சா தாய்மை மத்தவுங்க அடிச்சா கொடுமையா நல்லா இருக்கு உன் நியாயம்...தேவி இதை யோசிச்சி நீங்க உங்களையே வருத்தி கிட்டு இருக்கீங்க
 
😍😍😍

பாண்டியம்மாகிட்ட ஒரே ஒரு கேள்வி, தேவிக்கு பதிலா குமரன்கிட்ட குறை இருந்து இருந்தா, பாண்டியம்மா தேவிக்கு என்ன நியாயம் செஞ்சு இருப்பாங்க? 😒😒
 
இதென்ன, குழந்தைகளை அடிச்சா கண்டிச்சா தாய் இல்லையா..
அடிச்சதுக்கு தாய்மை உணர்வு தனக்கு இல்லைன்னு தேவியவே நம்ப வச்சிட்டா சித்ரா..

தேவிபாலா வார்த்தைகள், பெண்மையின் இலக்கணம் விளக்கம் அருமை.
 
Top