Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 27

Advertisement

இதே தற்கொலை முயர்சி யை ஷாலினி பண்ணி இருந்தா சாலா வை விட்டுட்டு பிரகாஷ் யை ஷாலினி கூட சேர்ந்து வைத்து இருப்பாங்க சகுந்தலா அம்மா .... காசு பணம் சொத்து எல்லாம் சேர்த்து வைச்சுட்டு தப்பு செய்தா கூட அந்த சொத்துக்காக மன்னிச்சு கூட வாழனும் அப்படி தானே....

அடேய் குமரா உனக்கு இருக்கு டா கச்சேரி ... தேவி ஒரு பக்கம் சித்ரா ஒரு பக்கம் வெளுத்து விட்டா தான் இவன் அடங்குவான் போல
பாண்டியம்மாள் இருக்க குமரனுக்குப் பயமேது!
 
Im sorry but i cant accept it..!!!

நீங்க அவன் செத்து போய்ட்டானு சொல்லி இருந்தா கூட ஏத்து இருப்பேன்.. ஆனா இப்போ இப்படி..

இப்போ என்ன சொல்ல வரீங்க புருஷன் என்ன பண்ணாலும் எவளோ துரோகம் பண்ணாலும் கடைசில குடும்பம் பிள்ளைங்களுக்காக வாய முடிட்டு அவன ஏத்துக்கனும்.. இது தான் உங்க இலக்கணம் பெண்மையா????

இத அப்படியே மாத்தி யோசிங்க சாலா இப்படி ஒரு தப்பு பண்ணிட்டு வந்தா ப்ரகாஷ் அவள ஏத்துக்கிட்டு இப்படி தற்கொலை முயற்சிக்கு அப்றம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பாத்துப்பானா..??

See the male dominance is all over the society i didnt expect this from u..!

சாலா எப்போ ஹாஸ்பிட்டல்ல வாய முடிட்டு அவன பாத்துகிட்டாளோ அப்போவே அவ கவுரவம் உடைஞ்சிருச்சி.. அவ என்ன பெரிய சிங்க பெண்.. இப்படி தான் பொண்ணுங்க சூழ்நிலைக்கு கட்ட பட்டு புடிக்காதத ஏத்துக்கிட்டு இருக்கனுமா.. இது தான் உங்க பெண்மையா.???

என்ன கருத்து சொல்ல வரீங்க கடைசில..!!!

Im sorry but if this is the way ur going to end the story im not satisfied with it... 🙏🙏 and i didnt expect this from u totally disappointed 😐😐😐

Ps - no hate to the author just my opinion thats it.. 👍
 
😍😍😍

பிரகாஷ் தற்கொலை நாடகத்தை நடத்தி, தன்னோட குடும்பத்தோட ஒண்ணு சேர்ந்துட்டான், அடுத்து குமரன் அங்க நாலு நாள், இங்க மூணு நாளுன்னு நல்லா குஜாலா வாழ போறான்... ஒரு தப்புமே செய்யாத மனைவிங்க, காலம் முழுக்க இவங்களுக்கு சேவை செஞ்சிட்டு வாழ போறாங்களா? 😎😎😎
இதை பார்க்கும் நான்..😌😌😌

FB_IMG_1719572905511.jpg
 
பிரகாஷ் உண்மையாகவே குற்ற உணர்ச்சியில் மருந்தை குடித்திருக்கலாம் சாககிடந்ததால் அவனுடைய துரோகம் மிகச்சின்னதாக போயிருச்சு அடப்பாவி குமரா இதுதான் சாக்குன்னு தேவிகூட இருக்க பிளான் போடுறான் இனி தேவிதான் முடிவு பண்ணனும்
 
இது கடைசி update இல்லைன்னு என்னை நானே தேத்திக்கிட்டு அடுத்தடுத்த
updates-காக காத்திட்டு இருக்கேன்.

இன்றைய கதைப்போக்கு தான் சமுதாயத்தின் நிதர்சனம் என்று சொல்லி சமுதாயத்தோட குடும்ப அமைப்புகளின் நடப்பை கண்ணாடியில் காட்டுவது போல காட்டி முடிக்கறது தான் கதையோட உள்நோக்கமாக இருக்காதென்று நம்புகிறேன்.

இந்த சூழலில் இப்படிப்பட்ட மாற்றங்கள் தான் பெண்மைக்கு நிம்மதியையும் சுயமதிப்பையும் உண்டாக்கும், என்னும் கருத்தை வலியுறுத்தி சாலா தேவி போன்ற பெண்களால் சீர்திருத்தப்பட்ட பெண்மையின் இலக்கணத்தை காண்பிக்கும் விதமாக அவர்களைப் போன்ற பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கவல்லதாக கதையின் நிறைவு அமையும் என்ற நம்பிக்கையோடு.....
 
குமாரன் முடிவுதான் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு இனியாச்சும் தேவி சந்தோஷம இருந்த சரி writer ஜி கொஞ்சம் மனச வைங்க
ரணகளத்திலும் ஒரு குதூகலம்
 
Top