Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 28

Advertisement

இவன் ஒரு ஆணியையும் புடுங்க வேணாம். இவனை நம்பி நம்மளும் சாலா மாதிரி ஏமாற வேணாம். அப்பன் கொடுத்த ரெண்டு லட்ச ரூபா கடிகாரத்தை வாங்கிக்கறப்பவே எனக்கு doubt வந்துச்சு. இப்ப confirm ஆகிடுச்சு.
இப்ப 18 வயசு வளர்ந்துருக்குற இந்த கேடி அஜய் கிட்டத்திட்ட மூணறை வருஷமா, இவன் நல்லவனா கெட்டவனா சந்தர்ப்பவாதியான்னு அனுமானிக்க முடியாமலேயே என்னை குழப்பிகிட்டு தான் இருந்தான். ஆனால் இன்னிக்கி தெளிவாயிடுச்சு.
"Men will always be men"- commumity குள்ள அஜயும் உறுப்பினராக்கிட்டான்.
இவனுக்கும் இவன் அப்பனை மாதிரியே ஒரு வாழ்க்கை துணை அமைஞ்சா தான் சாலாவோட வலி புரியும். (சாலா சபிக்க மாட்டா ஆனால் நானும் சபிப்பேன்).
ஆமா அஜய் அஞ்சு குழந்தைகள் குடும்பம் சூழ்நிலை அம்மா வலி புரில னு சொன்னா நா நம்பவே மாட்டேன். எல்லாம் நல்லா தெரிஞ்சு அவங்களுக்கு ஏத்த மாறி நடந்துக்கறாங்க அவளோ தா..!!! Maybe they are ashamed to acknowledge the fact that their father had an illect affair and so their parents are Separated..! Maybe their society name is more important than their mothers pain and rights!!
 
Last edited:
சாருபாலா - வீரநெடுஞ்செழியன் ஜோடி அருமை..
ரெண்டு பேரோட பேச்சும் தேவிக்கு தெளிவ கொடுத்து நல்ல முடிவ எடுக்க வச்சிட்டாங்க.

இந்த குமரனுக்கு அவன் பேச்சுக்கு கண்டிப்பா தண்டனைன்னு ஒன்னு வாழ்ந்து முடியற நேரத்துல இல்லாம இப்பவே கிடைக்கட்டும்.
 
வீரா மூலமும் உங்க எழுத்து சபாஷ் போட வைக்கிறது.
குமரன் தேவிகிட்ட வந்தது மட்டும் இல்லாமல் அவ சேலை கட்டை சொல்றானே
எடு அந்த உருட்டுகட்டைய…
 
😍😍😍

ரெண்டு கல்யாணம் பண்ணாலும் இவரு உத்தமரு, ரெண்டு பொண்டாட்டியையும் நெஞ்சுல சரி சமமா வச்சு இருக்காரு... ஆமாம்.. ஆமாம்.. உலகே போற்றும் உத்தமருக்கு ஒரு பாட்டை போட்டுற வேண்டியது தான்...😎😎😎

 
😍😍😍

ரெண்டு கல்யாணம் பண்ணாலும் இவரு உத்தமரு, ரெண்டு பொண்டாட்டியையும் நெஞ்சுல சரி சமமா வச்சு இருக்காரு... ஆமாம்.. ஆமாம்.. உலகே போற்றும் உத்தமருக்கு ஒரு பாட்டை போட்டுற வேண்டியது தான்...😎😎😎

சட்டுபுட்டுனு, சித்ராவுக்கும் இன்னொரு துணையைத் தேடி அமைச்சு, அவளையும் குமரனுக்கு prove பண்ண சொல்லணும் அவளால சரிசமமா ரெண்டு புருஷனையும் மனசுல சுமக்க முடியும்ன்னு. உத்தமர் deserves this.
 
Top