Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 28

Advertisement

Yeah so true.. சாலா பிள்ளைகள இன்னும் கொஞ்சம் நல்லா வளர்த்தி இருக்கலாம் atleast அவ என்ன பீல் பண்ணுற என்ன என்ன கஷ்டபடுறானு சொல்லி இருக்கனும்.. இந்த விஷயத்துல்ல சாலா சறுக்கிட்டா..
yes sister ... neraya veetla eduvum solli kodikiradhu ila ... veetu kashtam theiryama valarranga pilanga ... appa amma padra kashtam pilangaluku sollanum ... chiandho periso ellaam pillaingaluku puriyanum ... saala ajay kum anjukum ellaam solli theirya vechirukanum ... apppa ivlo vegama pasanga maari iruka maatanga ... ivangala thollaiya nenechan ivangapannu solli irukanum .. naga vaanga ketten veeedu keeten moochu muutudhu sonnnanu solli irukanum ... appa avanagaluku purinjirukum
 
Yeah so true.. சாலா பிள்ளைகள இன்னும் கொஞ்சம் நல்லா வளர்த்தி இருக்கலாம் atleast அவ என்ன பீல் பண்ணுற என்ன என்ன கஷ்டபடுறானு சொல்லி இருக்கனும்.. இந்த விஷயத்துல்ல சாலா சறுக்கிட்டா..
நம்ம சமுதாயம், பெண்மைக்கு இலக்கணம் என்னும் புத்தகத்தில் ஒரு chapter அம்மாக்கு, ஒரு chapter மனைவிக்கு, இப்படி ஒன்னொன்னு மகளுக்கு, தங்கைக்கு, மாமியாருக்கு, மைத்துனிக்கு, நாத்தனாருக்கு, பாட்டிக்கு, பேத்திக்கு, பெண் தோழிக்கு, ஏன் female sex-worker -க்கு கூட இலக்கணம் வகுத்துருப்பாங்க ஆண்களுக்கு பிரச்சனை வராத மாதிரி . ஆனால் இந்த ஆதிக்க ஆண் சமூகத்துக்கு மட்டும் இலக்கணம் இருக்காது ஆனால் நொண்டி சமாதானங்களும் சலுகைகளும் ஏராளமா இருக்கும்.
இப்படிப்பட்ட இலக்கணங்களை மனைவியா மட்டுமில்லை சாலா மாதிரி பாதிக்கப்பட்ட பெண்கள் மற்ற உறவுநிலையிலும் துணிந்து மாத்தணும். நான் சொல்லறது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால் கொஞ்சம் பற்றற்ற தன்மையோட தான் இதை சாத்தியப்படுத்தனும்.

சாலா இதுவரைக்கும் ideal அம்மாவா இருந்தது போதும். இனிமேலாவது விசாலாட்சியா தான் யார் என்ன நினைக்கிறாள் எப்படி வாழ விரும்புகிறாள் என்பதை யோசிக்கணும். கொஞ்சம் குழந்தைகளை எட்டி வைத்து தனக்காக என்றும் முடிவெடுக்கணும்.
பாதகத்தை செஞ்ச அப்பனையே மன்னிக்கற பசங்க அம்மாவோட நிம்மதிக்காகவும் adjust செஞ்சு பழகணும். சாலா அவர்களை பழக்கப்படுத்தணும்.
 
yes sister ... neraya veetla eduvum solli kodikiradhu ila ... veetu kashtam theiryama valarranga pilanga ... appa amma padra kashtam pilangaluku sollanum ... chiandho periso ellaam pillaingaluku puriyanum ... saala ajay kum anjukum ellaam solli theirya vechirukanum ... apppa ivlo vegama pasanga maari iruka maatanga ... ivangala thollaiya nenechan ivangapannu solli irukanum .. naga vaanga ketten veeedu keeten moochu muutudhu sonnnanu solli irukanum ... appa avanagaluku purinjirukum
அது மட்டுமா அந்த எரும பய சாலா மதுரைக்கு தனியா வீடு எடுத்து வந்த போது காசே தரல.. அவளா buisness பண்ணி சம்பாரிச்சா.. பிள்ளைங்க மேல அக்கறை இருந்திருந்தா அவங்க பீஸ் கட்ட, கை செலவுக்கு என்ன பண்ணுவானு யோசிச்சி இருக்கனும் ல.. அதுவும் சாலா தனியா வந்தும் கூட ஒரு வருஷம் அவன் வந்து பாக்கவே இல்லையே.. அப்போ எங்க போச்சி அப்பா பாசம்.. இப்போ மட்டும் பிள்ளைங்க வேணுமோ.. அதுவும் லூசுங்க அப்பானு போகுதுங்க.. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Nice ma. Devi decision super. Enime pandi ammal vayi open panna endha devi avala serupala adikalam. Ana Prakash ninaicha rombave kevalama irrukku. Avanoda pasangalum avana madiri selfish irrukangale. En endha Ajay ku theriyadha police station poi irukanle andha paradesiyala appo enna. Endha poison ku side effects illaiya ma aradhana. Nalla gundu kattiya sapdarane. Moolai ku pora nerve la edavadhu prachanai vandhurkanam.
 
முன்னாடி ரெண்டு மூணு யூடி எனக்கு என்ன எழுதறதுன்னு தெரியல அதான் கமெண்ட் பண்ணல. இந்த/பாஸ்ட் யூடில நடக்கறத எதிர்ப்பார்த்தாலும் தாங்கலப்பா. இந்த ப்ரகாஷு நாயிக்கு மன்னிப்பு கேட்ட உடனே கிடைச்சிடணும் இல்லனா தற்கொலை (ட்ராமா) செய்வான். ஏன் சகுந்தலா புள்ளைங்கள கரையேத்த சாலா எந்த அடிப்படையில எந்த டாஷூக்காக நகைய அடமானம் வெச்சா. இவங்களுக்கு தான் நன்றி இல்லை. இவங்க மாதிரி தான இவங்க புள்ளையுமிருப்பான். அப்பன் பிள்ளைகளுக்கு செய்யறது நன்றி கடன்ல வரும்னா அம்மா செய்யறது? ஏட்டிக்கு போட்டி வேணும்னு சொல்லல.குடும்பங்கற அமைப்புல கணவன் எவ்ளோ முக்கியமோ மனைவி அவ்ளோ முக்கியம். ஆனா இத பெண்களே எவ்ளோ உணர்ந்துருக்காங்க? அதுவும் பிள்ளைகள் வளர்ந்த பிறகு அப்பா/அம்மா ஆன பிறகு நிறைய பாரபட்சம். இதே விஷயத்தை அம்மா செய்தால் புள்ளைங்களுக்கு இதே மனப்பான்மை இருக்குமா? எங்க வீட்ல சாப்பிடும் பண்டங்கள தவிர எது செய்வது என்றாலும் (அப்பாவிடம் சிபாரிசிற்ககு சென்றாலும்/ அப்பாவே வாங்கி தருவதாக இருந்தாலும்) அம்மா ம் என்றால் தான் வாங்க முடியும். கணவன்/மனைவியாக இருப்பவர் அடுத்தவருக்கான மரியாதையை பிள்ளைகள் தருவதை உறுதி செய்ய வேண்டும். அதற்க்கு இருவருக்கும் பரஸ்பரம் மரியாதையிருக்க வேண்டும். குணக்கேடான காரியங்களை தவிர புறக்காரணிகள் மரியாதையின்னமக்கான காரணமாக இருக்க கூடாது. சாலா இதுல கரெக்டா இருக்கா. நாம நினைக்கறத நடக்க வைக்க எந்த எல்லைக்கும் போகறது தான் மனுஷ மனசு. சிலர் அத ஒதுக்கி தள்ளுவாங்க. நெறைய பேர் மாட்டிப்பாங்க. குமரன் தேவிகிட்ட வரதும், பேசறதும் அடுக்காது. இதுலலாம் மனுஷங்க குறிப்பா பிரகாஷும் குமரனும் ஒண்ணு தான். அவன் தன்னை பாவமா காட்ட ட்ரை பண்றான்னா, இவன் அடாத பழி சொல்றான்.ஒருத்தன ஒருத்தன் மிஞ்சறாங்க. தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேற. பசங்கள ஒருத்தர் கண்டிக்கும் போது இன்னொருத்தர் அவங்க முன்னாடி பார்ட்னர தப்பு சொல்லக்கூடாது. வீட்லயே இதனால நியாயம்,தேவை இதெல்லாம் அனாவசியம்ங்கற மெண்டாலிட்டிய உருவாக்கிடறாங்க. இப்ப சாலா விட்டு கொடுத்து போறாளே இவங்களுக்காக, இதனால இவளுக்கு கஷ்டமும் பசங்களுக்கு கொஞ்சம் குற்றவுணர்ச்சியும் தான் மிச்சம். வக்கீல் செமயா டெஸ்ட் வச்சி நிதர்சனத்த புட்டு வச்சு,தெளிவாக்கி தேவிக்கு வழி சொல்லிருக்கார். அருமை.
 
Last edited:
ஷாலினி விஷயம் தெரிந்த பிறகாவது சாலா பிரகாஷ் பத்தி மொத்தத்தையும் அவன் காசு கொடுக்காமல் 5 மாதமா அவளை அழ வைத்ததையும் சொல்லி இருந்தால் அஜய்க்கு புரிந்து ஒதுங்கி இருப்பான். சில பேர் கஷ்டம் தெரியாமல் பிள்ளையை வளர்க்கிறேன் என்று சொல்கிறார்கள். முழுசா நனைந்த பிறகு மூக்காடு எதுக்கு சாலா க்கு. குமரன் பிள்ளைகள்க்கு விவரம் தெரிந்தப்பிறகு தேவி ரூம்க்கு போகவில்லை என்று சித்திரா சொல்றா. இப்ப மட்டும் அங்க 4 நாள் இங்க தேவிக்கிட்ட 3 நாள் இருந்தால் பிள்ளைக்கு விவரம் தெரியாதா.தேவிக்கு விடுதலை கிடைத்து விட்டது. சாலாக்கு எப்ப.
 
நான் சரி தப்பு என்று எதை பற்றியும் சொல்ல வரவில்லை இங்கு கருத்துகள் சொல்லிய அனைவரையும் ஒரே ஒரு கேள்விதான் உங்கள் மனசாட்சி விரோதம் இல்லாமல் பதில் சொல்ல முடியுமா உங்கள் அருகில் சாலா தேவி நிலை உள்ள பெண்களை வாழ்ந்தாள் உங்களின் பார்வை அவர்களை பற்றி எப்படி இருக்கும்?

தாய் தவறு செய்து குழந்தைகள் தள்ளி இருந்தாலும் தந்தை தவறு செய்து தள்ளி இருந்தாலும் குடும்பம்( குடும்பம் என்பது தாய் தந்தை)என்ற கூட்டமைப்பு இல்லாமல் இருக்கும் குழந்தைகள் இந்த சமுதாயத்தின் பார்வைகள் எவ்வாறு இருக்கும் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும் .

இங்கு குழந்தைகள் பற்றி கருத்து சொன்னவர் களிடம் ஒன்று மட்டும் கேட்க வேண்டும் சாலா பார்வையில் மட்டுமே எல்லோரும் கருத்தை சொல்லியிருக்கீங்க அந்த குழந்தைகளின் பார்வையில் யாராவது ஒருத்தராவது யோசித்திர்களா?

இங்கு ஒழுக்கம் சூழ்நிலை இரண்டும் தான் தவறுகள் நடக்க காரணம் ஆகிறது.
 
Last edited:
Top