இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 29

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
அப்படியே நேரில் பார்க்கற மாதிரி இருந்தது சித்ரா மற்றும் தேவியோட தினசரி வாழ்க்கை ஓட்டத்தை. ரெண்டு பேருக்கும் இழப்பு தான். குமரனுக்கு மட்டும் தான் இரட்டை லாபம்.

சகஜமா தப்புகள் நடப்பதால் அது நியதி ஆகாதுன்னு வலியுறுத்தும் வரிகள் உங்க எழுத்து 👌👌👌👌👌👌👌👌

தேவி நல்ல முடிவெடுதாங்க. இனிமேலாவது அவங்க நிம்மதியா இருக்கணும்.
 

Advertisement

Advertisement

Back
Top