இலக்கணம் பெண்மையே!... Epilogue

Advertisement

மீனாட்சி, பாண்டியம்மாள், சுலோசனா ,ஷாலினி மற்றும் தேவி ,சித்ரா கதையின் நாயகி சாலா...

நம்மில்,நம்மை சுற்றி தான் எல்லாரும் வாழ்கிறார்கள்...

சரி,தவறு எது என்பதை உங்கள் அழுத்தமான, ஆளுமை நிறைந்த வார்த்தைகளால் அருமையா கொடுத்து இருக்கீங்க sis ❤️ 🙏 🤗 🤗

மாற்றம் நம்மில் இருந்தே தொடங்கட்டும்👍👍👍

வாழ்த்துகள் மா ❤️❤️💐💐💐💐💐🤗🤗🤗

சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க 👍👍🙏🙏🙏🙏🙏
 
உண்மை.
எதார்த்தத்துல பெண்களால குடும்பத்த (உடைச்சு?) விட்டு move on ஆக முடியறதில்ல.

ஷாலினியும் பிரகாஷும் அவங்கள நியாயப்படுத்திக்கவே வேண்டியதில்லை.. எதுவும் தெரியாம செய்யலையே..

எல்லாருமே அடுத்த கட்டத்துக்கு போயாச்சு.


கதை முழுசா உங்க ஆழமான எழுத்துகள். நல்ல கதை. வாழ்த்துகள் @ஆராதனா துரை sis.
 
. இது இலக்கணபெண்கள இப்படித்தான் இருப்பார்கள் விமர்சனம் என்பது அவர்அவர்களின் பார்வை உங்கள் எழுத்து சிவசங்கரி மேம் அனுராதா ரமணன். மேம் இவர்களுடைய எழுத்து போல் உள்ளது அருமையான எழுத்து நடை பிரச்சாரம்இல்லத்த நடைமுறை உங்கள எழுத்தில். உங்கள எழுத்துமுறையை மாற்றிக்கொள்ள தீரகள் உங்கள் எழுத்து பணி மேம் மேலும் தொடர வாழ்த்துக்கள்
 
சரியான முடிவு அழுத்தமான கதைகளம்.
மாற்றத்தை தங்கள் வீட்டிலிருந்தே ஆரம்பித்த சாலா தேவி போன்றவர்களை போற்றுவோம். உங்க கதையே எப்பவும் வித்யாசம் தான். மேன்மேலும் எழு்துங்கள்.
வாழ்த்துக்கள் தோழி. விரைவில் அடுத்த கதையோடு வாங்க :love: :love: :love: 👋👋
 
அருமையான கதை எப்படி வாழனும் வாழ கூடாதுங்கறதுக்கு நல்ல ஒரு உதாரணம் பிரகாஷ் சாலா ஜோடி🤷 அடுத்து காதல் கதையா🤔🤔🤔 நம்பி வாங்க நம்பிக்கையோடு போங்க😜😜😜
இது ஏதோ சாலாவின் கடைக்கு விளம்பரம் போல் தான் எனக்குத் தோன்றுகின்றது:D
 

Advertisement

Advertisement

Back
Top