Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 11

Advertisement

AI picture இல் இருக்கும் பையன் துருவ் விக்ரம் மாதிரி இருக்காப்பிடி🤔
ஆத்தர் மச்சம் மச்சம்னு ஆசை காட்டிட்டு தாடியோட AI picture போட்டுட்டு போங்கு காட்டுறாங்கன்னு நானே கடுப்புல இருக்கேன்… நீங்க என்னன்னா🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
ஆத்தர் மச்சம் மச்சம்னு ஆசை காட்டிட்டு தாடியோட AI picture போட்டுட்டு போங்கு காட்டுறாங்கன்னு நானே கடுப்புல இருக்கேன்… நீங்க என்னன்னா🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
தாடியை மறப்போம் மன்னிப்போம் 😂😂😂
 
இவ மாறவே இல்லமா.,, அன்னைக்கு இளா மச்சான் நொந்து noodlesஆ feel பண்ணது….flashback படிச்சதும் நல்லாவே புரிஞ்சுது🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️
அவ மாறி இருந்தா தான் அதிசயம் 😂😂😂 மிக்க நன்றி 🙏
 
Top