Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 11

Advertisement

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும் சாமி 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐


உங்களுடைய உண்மையான பெயர் வாணி வெற்றியா சிஸ்டர்?

உங்க கதையை வாசிக்கும் போது ஏதோ மனசுக்கு நெருக்கமான எழுத்தாளரோட கதையை வாசிக்கிற பீலிங் ஆகுது🥰🥰🥰🥰🥰🥰🥰.

கதையோட நகர்வும் ஒவ்வொரு இடத்திலும் மனதை தொட்டுச் செல்கிறது அதான் கேட்டேன் தவறாக நினைக்க வேண்டாம்🙏🙏🙏🙏🙏🙏.
இல்ல இதில் தவறாக நினைக்க என்ன இருக்கு. இங்கு ஏற்கனவே வேறொரு பெயரில் எழுதியிருக்கிறேன். இப்பொழுது வேறு பெயரில் எழுதுகிறேன். அதனால் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது. என் எழுத்து உங்களை இவ்வாறு யோசிக்க வைத்ததில் மகிழ்ச்சி. மிக்க நன்றி சிஸ் ❤️
 
நல்லா இருக்கு பதிவு
இவளுக்கு கற்பனை அதிகமா
இருக்கோ
ஆனாலும் இவ ஏன் கல்யாணம்
செஞ்சு இன்னொரு பையன்
வாழ்க்கையை குழப்புனா
 
நல்லா இருக்கு பதிவு
இவளுக்கு கற்பனை அதிகமா
இருக்கோ
ஆனாலும் இவ ஏன் கல்யாணம்
செஞ்சு இன்னொரு பையன்
வாழ்க்கையை குழப்புனா
ஏன்னு போக போக தெரிய வரும் சிஸ். மிக்க நன்றி ❤️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
சென்சிடிவ் பதிவு வரப்போகுதா?.
மயிலை இந்த ஆத்தர் ஜீ நல்லா வச்சு செய்யறாங்களே.
இவனுக்கு மயிலு சொன்ன கம்பராமாயணப் பாட்டே ஞாபகமில்லையே.
ஏற்கனவே குமரனுக்கும் மதிக்கும் கண்ணாலம் ஆகிடுச்சா?🙄🙄🙄.
அப்பறமேன் வாழ்க்கை வரச்சொல்லி கேக்கறான்.?.
அவனுக்கு கம்பராமாயணம் பாட்டு தெரியலைனாக்க போன எபிய படிக்க சொல்லி ஆத்தர் கிட்டதான் சொல்லனுங்க சிஸ்டர்😁😁😁
 
Top