Very interesting and superb pictures 🖼️
வாணி வெற்றி Well-known member Member Jun 12, 2024 #23 Umasamswini said: Very interesting and superb pictures Click to expand... Thank you so much 🩷
Novelreader Well-known member Member Jun 12, 2024 #26 பாரதிதாசன் கவிதைகள் அருமை. அம்பி அத்தை எப்பவுமே மயிலுக்கு தான் support. அதை படிக்கறப்போ மரகதம் மேல கோவமா வருது. இன்னும் மயிலோட ரகசியம் வெளிய வரலை.
பாரதிதாசன் கவிதைகள் அருமை. அம்பி அத்தை எப்பவுமே மயிலுக்கு தான் support. அதை படிக்கறப்போ மரகதம் மேல கோவமா வருது. இன்னும் மயிலோட ரகசியம் வெளிய வரலை.
வ வித்யா வெங்கடேஷ் Well-known member Member Jun 12, 2024 #28 வாணி வெற்றி said: பாஸ் பண்ணுவானானு அவனுக்கே தெரியலையே Click to expand... 90s kids பாவம் இல்லையா. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி பாஸ் பண்ணிவிட்டுருங்க ஆத்தரே
வாணி வெற்றி said: பாஸ் பண்ணுவானானு அவனுக்கே தெரியலையே Click to expand... 90s kids பாவம் இல்லையா. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி பாஸ் பண்ணிவிட்டுருங்க ஆத்தரே