வாவ் வாவ் சூப்பர் ப்பாநீங்க விருமா-பிரேமாக்கு போட்ட டூயட் song எனக்கு ரொம்ப பிடிக்கும்.
வாலி ஐயா lyrics ரொம்ப நல்லா இருக்கும்.
இந்த பாட்டு மட்டுமில்லை இந்த படத்துல எல்லா பாட்டுமே classic songs தான். Lyrics அத்தனையும் அழகா அர்த்தமுள்ளதா இருக்கும்.
You have made me to land into nostalgia.
இந்த படத்தை without my parents with my சித்தி, siblings and cousins theatre-ல போய் பார்த்தோம். படம் moral story தான் என்றாலும் realtives கூட போனதால எனக்கு memorable movie இது.
![Two hearts :two_hearts: 💕](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f495.png)