இ.பி.கோ. 55 - அத்தியாயம் 12

Advertisement

இனி அகிலன் மூணு வேளை குளிச்சு, ஆறு வேளை பல் துலக்கி, பச்சை காய்கறி சாப்பிட்டு, excercise செஞ்சு அப்படியே தமிழ் படத்துல வரும் IPS ஹீரோ கணக்கா வந்து நிக்கப்போறாரு ஆதிரா முன்னாடி.
அப்ப பார்ப்போம் அவ reaction என்னன்னு?
 
சமஸ்தானம் அப்படியே ஆடிப்போயிடும்😝😝😝
 
அகிலன் உலகம் நீ திருந்திடா ரொம்ப வருத்தபடும் டா 😒😒..எதுக்கு உனக்கு இந்த விஷப்பரீட்சை? 😜😉😉
திருந்திதானா தான் எங்க ஹீரோயின் ஓகே சொல்லுவா
 
😍😍😍

அவ சொல்றதை கேட்டு திருந்துறானோ, இல்லையோ? நம்மால முடிஞ்சது ரெண்டு, மூணு மோடிவேஷனல் பாட்டு போடுறது...

ஆளே இல்லாத கடையில் யாருக்கு பாட்டு போட்டு கிட்டு இருக்காங்க 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Advertisement

Advertisement

Back
Top