இ.பி.கோ. 55 - அத்தியாயம் 17

Advertisement

கதை நல்லாப் போகுது.

அதிரா அழகா அவ புத்திசாலித்தனதுக்கு தகுந்த மாதிரி தான் அகிலனை deal பண்ணறா. அமைதியாவே இருந்தாலும் அப்பப்ப அகிலனுக்கு குளிரை வர வைக்கறா.

அதிராவோட இந்த dating style-கூட நல்லாத்தான் இருக்கு.
அவளோட வாழ்வது எப்படி இருக்கும்னு அவனுக்கு வெளிப்படையாக தோணாத வகையில் உணர வைக்க முயற்சி பண்ணறாளோ 🤔.
 
இது என்னடா அநியாயம் 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ புருஷனை தான் வீட்டு வேலை பார்க்க வச்சு கொடுமை படுத்துனீங்க 🤭🤭🤭🤭 இப்போ காதலை சொன்ன உடனே வீட்டு வேலை பார்க்க வச்சு கொடுமை பண்றீங்களா 🙁🙁🙁🙁🙁

அடேய் அகிலா நீ இன்னும் அவளை லவ்வரா தான் பார்க்குற😍😍😍😍 ஆனால் அவ உன்ன புருஷனா பிரோமோஷன் கொடுத்துட்டா 🥰🥰🥰🥰🥰🥰இது புரியாமல் தத்தியா இருக்கியே 🤗 🤗 🤗 🤗 🤗

அடேய் சந்துரு அவன் பார்ட் டைம் லவ்வர்டா🤣🤣🤣🤣🤣🤣🤣


மானசியோட நிலத்தில் தான் பிரச்சினை இருக்கா🤔🤔🤔அதுல எதுவும் விஷம் கலந்துட்டாங்களா 🥺🥺🥺🥺🥺🥺
 
Last edited:
இது என்ன புது மாதிரியான dating ah....
எல்லா வேலையையும் பழக்கி தராங்களோ....

ஒவ்வொரு எபியும் அடுத்து என்னனு curiousity ஐ அதிகமாக்குது....
முடிஞ்சா daily ஒரு எபி குடுங்க ஆத்தர் ஜி
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩 🤩
எஸ்.பி மேடம்....பிள்ளை இப்ப தான் தவழ ஆரம்பிச்சுருக்கு 🥰🥰🥰 இனி தான் முட்டி போட்டு எந்திருச்சு நின்று பிறகு நடக்க ஆரம்பிக்கனும் 😍😍 நீங்க எடுத்ததும் ஓடச் சொன்னா எப்படி மேடம் 😨😨😨

கான்ஸ்டபிள மட்டும் இல்லை நம்மளயும் சுத்தல்ல விட்றாங்களே இந்த எஸ்.பி😯😯😯 அகிலன் பிரபோஸ் பண்ணது இவங்க காதில் விழுந்துச்சா இல்லையா 🙄🙄🙄

ஒரு வேளை காதில் விழுந்ததனால தான் புருஷன் வேலைக்கு ட்ரைனிங் கொடுக்குறாங்களோ...???!!! 🤭🤭🤭
 

Advertisement

Advertisement

Back
Top