இ.பி.கோ. 55 - அத்தியாயம் 21

Advertisement

:love: கல்யாணத்துக்கு முன்னாடியே தலை தீபாவளி கொண்டாட்டம்.....
கலக்கிட்ட அகிலன்.....
ஓவர் உரிமை....ஒரே கொஞ்சல்ஸ் குலாவல்ஸ்.....
என்ன அந்த கன்னத்துல இச் மட்டும் missing .....
அதை கூட மேடம் expect பண்ணாங்க தலை காய வெக்கும் போது....
நீ தான் miss பண்ணிட்ட....

இரண்டு பேரும் ஆயுள் தண்டனைக்கு தயாராகிட்டாங்க.....
Akhilan is slowly building her dream home ❤️
 
Last edited:
ஒருத்தன் வீட்டுக்குள்ள வந்து தூங்குறது கூட தெரியாமல் இருக்கியேமா 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

கதவை துறந்த வேகத்தில் பிஸ்டலை அவன் வாய்க்குள்ளே சொருகிடுவா என்று நினைத்தேன் 😆 😆 😉 😃 😄 😆

அகிலன் 😎 😎 😎 😎 😎 தலையில் எண்ணெய் தேய்ச்சு 🙂🙂தலை துவட்டி விட்டு 😄😄😄அவளை ஒரு வழி ஆக்கிட்டான் 😆😆😆😆

பட்டாசு வெடிக்க பயம் 🤣 🤣 🤣 அதை மறைக்க ஊர் பொலியூஷன் ஆகிடும் என்று எப்படி கதை உடுறா 🤓🤓🤓🤓

எதிர் காலத்தில் தலை சுத்துறதுக்கு இப்பவே பிராக்டீஸ் கொடுக்கிறியே 😍😍😍😍😍😍 நெற்றியில் முத்தம் கொடுக்கிற அளவுக்கு முன்னேறிட்ட 😘😘😘😘😘😘

இந்த எபி முழுக்க அதிரா தத்தியா இருக்கா 😉😉😉 அகிலன் இந்த விஷயத்தில் எல்லாம் ரொம்ப பிரிலியண்ட் தான் 🤩 🤩 🤩 🤩 😉

பைக்ல கட்டி பிடிச்சு கிட்டு ஊரை சுத்த ரொம்ப ஆசை தான் 🤗 🤣 🤣 🤗 என்ன என்ன சேட்டை எல்லாமோ செஞ்சு அவளை லவ்வ சொல்ல வச்சுட்ட 😆 😉 😉 😉 😉 😉


அந்த குப்பை கிடங்கில் தான் ஏதோ மர்மம் இருக்கா 🤔 🤔 🤔 🤔
 
Last edited:
எங்க தலைவன் வேலையில எப்படியோ லவ்ல செம ஸ்பீட்....😝
கல்யாணத்துக்கு முன்னாடியே தலை தீபாவளி கொண்டாடிட்டான் 🤩🤩🤩🤩🤩🤩
விரும்பியே ஆயுள் தண்டனை கைதி ஆகிட்டான் 😍😍😍😍😍
அழகான எபி 🥰🤗

மான்சி கேஸ்ல லீட் கிடைச்சுடுச்சு அதிக்கு... 🙂
 
அகிலனோட அதிரடிக் காதல் ரசிக்கும் படி இருக்கு. அதிரா சுபாவதுக்கு அவன் இப்படி இருந்தாதான் வாழ்க்கை நல்லா போகும்.
இந்த ஐடியாவைக் கொடுத்த சந்துருவுக்கு தான் 'ஓ' போடணும்.

அதிராவை அதிகாரியாவும் மதித்து , அவளை ஒரு சாதாரண பெண்ணாகவும் ரசிச்சு ஒரு கணவனா அவளை அரவணைச்சு அவளோட தேவைகளை கவனிச்சு கொஞ்சம் நிறையவே அவளை கோவப்பட வெச்சு சமாதானப்படுத்தி இப்படி எல்லா விதத்திலும் அகிலன் அவளுக்கு பொருத்தமா இருப்பான்.

அதிராவோட நண்பன் அவள் சொல்லுவதை கேட்டு, செஞ்சு கொஞ்சம் அவளை அண்ணாந்து பார்க்கறவனாகவே தான் இருப்பான். So அவளால அவனை காதலானா பார்க்க முடியலையோன்னு தோணுது.
 

Advertisement

Advertisement

Back
Top