R Raji@vijay Member Member Jan 18, 2026 #22 Nice update sis. Ithil jagan role enna? Meena- ava husband rendum perukum idaiyil enna nadanthadhu?
Jilluu Well-known member Member Jan 18, 2026 #23 மீனா ஹஸ்பெண்ட் யாருனு போடி வைக்கலாம் போலயே? சஸ்பென்ஸ்லயே மெயின்டெயிண் பண்றீங்க
Surya Palanivel Well-known member Member Jan 18, 2026 #24 பரமு அம்மா மருமகன்ட்ட தான் பேத்திய பார்த்துக்க சொல்லிட்டு போயிருக்காங்க போல. மீனா வரட்டும்.. ஜெகன் மீனா நேரடி பேச்சுக்கு தான் waiting.
பரமு அம்மா மருமகன்ட்ட தான் பேத்திய பார்த்துக்க சொல்லிட்டு போயிருக்காங்க போல. மீனா வரட்டும்.. ஜெகன் மீனா நேரடி பேச்சுக்கு தான் waiting.
Dharani Well-known member Member Jan 18, 2026 #25 ஜெகன் தான் பிள்ளைகளுக்கு அப்பாவா... பிரிந்து இருக்குறதால் என்ன மாதிரி பேர் அப்பாவுக்கு... பரமு மாட்டிக்கிட்டீங்க
ஜெகன் தான் பிள்ளைகளுக்கு அப்பாவா... பிரிந்து இருக்குறதால் என்ன மாதிரி பேர் அப்பாவுக்கு... பரமு மாட்டிக்கிட்டீங்க