உன் காதல் ஒரு வரமாய்....20

Advertisement

இவ படிச்சு நல்ல படியாக வேலைக்கு போகணும் அதுவரைக்கும் தொந்தரவு செய்ய கூடாது என்று இவன் அமைதியா இருந்திருக்கான் 😕🤭🤭🤭🤭

அவனுக்கு வேலை கிடைக்கவும் நேரில் பேச வந்தான் இவ தான் தப்பா நினைச்சு கிட்டு பேசாமல் ஓடுனா 🥶🥶🥶🥶 அவன் போன் பண்ணும் போது எல்லாம் எடுக்கவே இல்லை 😡 😡 😡 😡 அவன் பார்க்க வந்தாலும் ஓடி ஒழிஞ்சிட்டு 😏😏😏😏😏 இப்போ அவன் மேல் தான் தப்புங்கிற மாதிரியே நடந்துக்கிறா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

திவ்யா சிவா உறவை எல்லோரும் தப்பா புரிஞ்சிக்கிட்டு கஷ்டப்படுத்துறாங்க 🥺🥺🥺🥺🥺

அமிர்தாவை எப்படி வழிக்கு கொண்டு வர போறான் 🧐 🧐 🧐 🧐
 
Last edited:
அட லூசு... அவ படிக்கணும்ன்னு சொல்லி இவன் விலகி இருக்க அவ என்னென்னவோ நினைச்சு எவ்வளவு கஷ்டப்பட்டுட்டா...🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ அவளும் தான் இவன் சொல்ல வந்ததை சொல்ல விடாம பண்ணிட்டா 🤷‍♀️🤷‍♀️
ரெண்டு பேரும் தான் தப்பு... இப்போ இவளை வேற சமாதானப் படுத்தணுமா 😴
 
ஆமாம் இப்ப சொல்லு இத விட்டு விடுவதில்லை சுட்டு விடுவதில்லைணு போடா டேய்🥶🥶🥶🥶🥶

இப்ப என்ன அவ பாஸ் ஆகிட்டா ஆனா நீ லவ்ல சொதப்பிட்டியே😬😬😬

இனி ஆனானப்பட்ட சிவாவையே அம்ரு தலையால் நிண்ணு தண்ணிய குடிக்க வைக்க போறா 😱😱😱

ஹேப்பியோ ஹேப்பி🤣🤣🤣
 

Advertisement

Advertisement

Back
Top