உமா சரவணனின் அவளே என் துணையானால்(ள்)..! - 3

Advertisement

???

அவளுக்கு ஃபோன்ல மிரட்டுறவனும்.. இந்த அர்ஜூனும் ஒரே ஆளா?? ?? இந்த வரா எல்லாத்தையும் ஏன் இப்படி சொதப்புறா?? ??
 
Last edited:
:love::love::love:

அந்த போன் பண்ணினதே அர்ஜுன் தானே......
அவனுக்கு எப்படி தெரியுது...... அப்போ ஏதோ இருக்கு.......
இவளுக்கு எதுவும் தெரியலையே..... இப்போ வீட்டுக்கு வேற போறாளே அவனோட.......

இந்த ரஞ்சன் & பிரஜேஷ் லூசா??? வேணாம்னு போன பொண்ணை தான் கல்யாணம் பண்ணுவேன்னு அவனும் கட்டிவச்சே தீருவேன்னு இவனும்......
கிறுக்கனுங்க.....
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top