உமா சரவணனின் அவளே என் துணையானால்(ள்)..! - 5

Advertisement

:love::love::love:

லூசு பிள்ளை செய்றதெல்லாம் லூஸாவே இருக்கே......
அர்ஜுன் எல்லாம் பிளான் பண்ணிதான் பண்ணியிருக்கான்.....
maybe குருவை வச்சி மெகா பிளான் போட்டதே இவன் தானோ???
அதான் இவன் வந்ததும் குரு எஸ்ஸாகிட்டான்......

ஏம்பா இவ்ளோ வேலை நீ பண்ணுற...... அதெல்லாம் எதேச்சையா நடந்தது னு நாங்க நம்பணுமா???
இதுல உனக்கு அவ ஸ்டுடென்ட் னு மட்டும் தெரியலையா :p:p:p நம்புற மாதிரி இல்லையே......
சரி இப்போ கூட B.Tech. னு சொன்னாலே பிரான்ச் சொல்லலையே.......

சுமித்ராக்கு அர்ஜுன் மேலே என்ன காண்டு???

ராஹினி செட்டில் ஆகிட்டாள் இங்கே......
இவன் தான் ஓடணும் போல இனி......
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top