உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 21 (இறுதிப் பதிவு)

Advertisement

அருமையான கதை. அரசியல், காதல், நட்பு அனைத்தும் கலந்து விறுவிறுப்பாக நேர்த்தியாக கொடுத்திருக்கிறீர்கள் சிஸ். ஆதித்ய வர்மா ரசிகர்களின் கனவு நாயகன் தம்பிக்காக அரசியலில் நுழைவதும் வெற்றி பெற வகுக்கும் யுக்திகளும் அருமை. துவாரகி இவளது நட்பும், காதலும் அழகு. நண்பன் இறப்பிற்கு பிறகு குற்ற உணர்வில் தவிப்பதும், நண்பனுக்காக தந்தையை பழி வாங்க வகுக்கும் வியூகம் சிறப்பு. கருணைநாதன், கனகராஜ் போன்ற அரசியல்வாதிகளை திருத்த முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆரம்பம் முதல் இறுதி வரை எங்கும் தொய்வில்லாமல் கதையை முடித்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள் உமா சிஸ்..?????
 
Ofcourse I am reading this very late. But the story is very nice. You handled very well Dear. Vikram Dwa Sampath part innum konjam perisa irundhrkalam. But your writing is awesome. Please try to continue your stories. Best Wishes
 

Advertisement

Advertisement

Back
Top