உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 21 (இறுதிப் பதிவு)

Advertisement

ஹாய் பிரண்ட்ஸ்...????

கடைசி அத்யாயத்தை பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை எனக்கு கருத்துக்களை சொல்லி, ஊக்கப் படுத்திய அனைத்து தோழிகளுக்கும், உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களின் ஆதரவு நானே எதிர்பாராதது .

மீண்டும் ஒரு விரிவான அரசியல் கதை எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

மீண்டும் ஒரு வேறு ஒரு புதிய கதை களத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

நன்றி அன்புக்களே...! ??????


ஆகாயம் தீயாகவே..! – 21 (1) - Tamil Novels at TamilNovelWriters


ஆகாயம் தீயாகவே..! – 21 (2) - Tamil Novels at TamilNovelWriters
Nice story!
 
அருமையான கதை அரசியல், காதல் சதுரங்கம் போல் அழகான எழுத்து நடையில் அருமையான கதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை மிகவும் விறுவிறுப்பாக சுவாரசியமாக என்னை மிகவும் கவர்ந்த கதை மிக்க மகிழ்ச்சி, மனம் கனிந்த இனிய வாழ்த்துக்கள் உமா டியர் :love::love::love::love::love:
 

Advertisement

Advertisement

Back
Top